பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. இடைக்காடனுர்

இடைக்காடளுர் பிறந்த இடைக்காடு என்னும் ஊர் மலேயாள மாவட்டத்தில் உளது என்பர் கற்றினே உரை யாசிரியர்; அது தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் உளது என்பர் குறுந்தொகைப் பதிப்பாசிரியர். இவர், முல்லே கிலத்தினேயும், இடையர்கள் இயல்பினேயுமே பாடியிருப்பதால் இவரும் இடையரே என்று கொள்வாரும் உளர். இடைக்காடனுர், கபிலரின் அரிய கண்பராவர், தம் காலத்தே வாழ்ந்த ரனேய புலவர்களிடத்தும் இனிமை தோன்றப் பழகும் பண்பினர் அழகிய கவிபாடும் ஆற்றல் வாய்ந்தவர் எனப் புராணங்கள் உரைக்கும். பின்னமில் கபிலன் தோழன், பெயர் இடைக்காடன் என்போன் ; இன்னியல் வாணர்க்கெல்லாம் உதவியோன் : கவியால் மிக்கோன் (திருவால உ0: க) என வரும் பாடலை உணர்க. இடைக்காடர்ை, சில பாடல்களப் புனேந்து சென்று பாண்டியன் ஒருவனேக் கண்டு பாராட்., அவன் அவர் பாக்களேயும், அவரையும் மதியாகை, அகல்ை மனம் நொந்து, ஆலவாய்ப்பெருமான் முன்கின்று, அவன் செயல் உரைத்து வருங்தப் புலவர்க்கு உண்டாய இழுக்கு தனக்கு உண்டாயது எனக்கருதிய இறைவன், உமையோடும், எஞ்சி யுள்ள சங்கப் புலவர்களோடும் மதுரை நீங்கி, இடைக் காடளுர் இருந்த இடம் சென்று கங்கிவிட்டாராக, அஃ. தறிந்த பாண்டியன் மனங்கலங்கி, இடைக்காடரை அடைந்து குறையிரக்து வணங்கிகின்ருன் என்ற ஒருகதை திருவிளையாடற் புராணங்களில் கூறப்படுகிறது. இடைன் காடர் பாடிய பாக்கள் அகம், புறம், கற்றிணை, குறுக் தொகை ஆகிய நான்கு நூல்களினும் இடம்பெற்றுள்ளன. 'இடைக்காடர் ஊசிமுற்" என்ருேர் அரியநூல் இவர் பெயரால் வழங்குகிறது. இடைக்காடர் குளமுற்றத்துக் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியுள்ளார்.

கிள்ளிவளவன் காக்கும் காட்டினைப் பகைவர் கைப் பற்றுதல் இயலாது அவன் அத்துனே ஆற்றல் வாய்க்க