பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காடனர் 31

வன்; அவனே அழித்து, அவன் நாட்டைக் கைப்பற்றும் துணிவு அவன் பகைவர்க்கு உண்டாகாது. இதைவிளக்க விரும்பும் புலவர், புலி சன்று புறம்காக்கும் அதன் குட்டி பினேக் கைப்பற்றுதல் இயலாத தொன்றாம் என்பதை எடுத்துக்காட்டி, கிள்ளிவளவன், குட்டியைக் காக்கும் புலியேபோல் தன் நாட்டின்க் காத்து கிற்கின்ருன் என்று கூறிய உவமையும், உண்மையும் உணர்ந்து இன்புறற் - ; ufrLDגTa:6(6־זil.

"புலிபுறங் காக்கும் குருளே போல -

மெலிவில் செங்கோல் புேறங் காப்ப.’ (புறம் : சஉ) வளவன் இவ்வாறு காத்து நிற்பதால் சோழநாட்டு மக்கள் படையால் பாழாவதிலர் படையால் பாழுருத அவர், பெருமழை பெய்வதால் உண்டாம் வெள்ளப்பெருக் கால் ஒரொருகால் அழிவுறுவர். சோழ நாட்டார், படையாற் பாழுருப் பாதுகாவலேயும், வெள்ளத்தால் அழி வுறும் அத்துணே நீர்வளத்தினேயும் பெற்று விளங்கும் சிறப்பினே அறிந்து பாராட்டுகிருர் புலவர்:

'தண்புனல் பூசல் அல்லது, நொந்து

களக வாழி வளவ! என்று கின் - முன்னதரு பூசல் கனவினும் அறியாது." (புறம் - சஉ}

இவ்வாறு வளவன் நாட்டு மக்கள், பகைவராம் பாழுருமையிலுைம், நிறைர்ே பெற்று வளம்மிக உடைமை யாலும், விருந்தோம்பலே மகிழ்ந்து ஆற்றுதற்காம் பொருள் வளத்தைக் குறைவறப் பெற்றிருந்தனர் என்பதை விளக்க விரும்பிய புலவர், அவன் காட்டு உழவர்கள், நெல்லறுக் குங்கால் கீழ்மடையில் பிடித்த வாளைமீனேயும், உழுபடை யில் அகப்பட்ட ஆமையினேயும், கரும்பறுக்குங்கால், அக் கரும்பிற் கட்டிய தேனடையினின்றும் கொண்ட தேனே யும், உண்ணு ಕ್ಲಿಕ್ಗೆ மகளிர் கொய்து கொணர்ந்த

      • *

செங்கழுனேயும் விதர்க்கு விருந்திட்டுப்பேன்.கிழ்விச் எனக் கூறும் பொருள்ாயம் போற்றுத்ற்குரிய்த்ர்ம்,