பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காடளுர் 33.

தமிழ்மகன், தன் மனேவியாலும், தன் மக்கள்பாலும் மாரு அன்புடையனவன்; அன்புடைமையால், அவர்களேப் பிரிந்துறை வாழ்வைப் பெரிதும் வெறுப்பன் ; காதல் உள்ளத்தோடு, கடமை யுள்ளமும் ஒருங்கே உடையன் ஆதலின், ஒரோவழி, அவர்களேப் பிரிந்து தன் கடனுற்றச் செல்லவேண்டின், அவ்வாறு சென்று பிரிந்துறையும் காலத்தும் அவன் அவர்களேயே எண்ணி இருப்பன் ; அவர்கள் உண்ணும் கிலே, உறங்கும்.கிலே, அவர்கள் ஆடல், பாடல் ஆகிய காட்சிகள் அவன் கண்முன் கின்றபடியே இருக்கும். இத்தகைய தலைவன் ஒருவன், பிரிந்துறை காலத்தே, நடந்தறியாச் சிறிய அடிகளேயும், ழ்ப்போலும் அழகிய கண்களையும் உடைய தன் மகனேயும், அவன் கண் அயர்ந்து உறங்கும் காட்சியினையும், உறங்கும் தன் மகனின் உறக்கம் தெளிவிக்கும் தன். மனேவி, அவன் அருகே சென்று, அவன் அலறி எழாவண்ணம், எந்தாய் எழுக ! என அன்பொழுக அழைத்து எடுக்கும் இனிய காட்சி பினேயும் கண்முன் கொணர்ந்து கண்டு கண்டுகளிக்கிருன் எனப் பாடித் தமிழர்தம் அன்பு வாழ்க்கையினே நம் அகக் கண்முன் காட்டுகிருர் புலவர் : -- . . . . .

'நடை நாட் செய்த 5விலாச் சீறடிப்

பூங்கட் புதல்வன் தாங்குவியின் ஒல்கி

வந்தீகு எங்தை! என்னும் - . அங் தீம் கிளவி,' (கம் : உஉக) கார்காலத் தொடக்கத்தே மீண்டு வருவேன் ; அது காறும் ஆற்றியிரு எனக் கூறிப் பிரிந்து சென்ற தலைமகன் அக்காலம் தொடங்கிப் பலநாள் கழிந்த பின்னரும் வங் திலன்; அதல்ை, தலைமகள் பெரிதும் வருந்துவா ளாயினள்; தலைமகள் துயர்போக்க விரும்புகிருள் தோழி : கார்காலம் தொடங்கியதுகூடத் தலைமகளுக்குத் துயர் விளப்பதன்று அக்காலத்தே வருவேன் என்ற அவர். உரை பொய்த்தமை கண்டே அவளுக்குத் துயராம் என் பதை அறிவாள் தோழி : ஆகவே, அவர் பொய்த்திலர் என்பதை அவளுக்கு அறிவித்தாலன்றி அவள் அமைதி: . . . : 3--.ہا ,tbr