பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மாநகர்ப் புலவர்கள்

ருள் எனக் கொண்டாள் : இதற்கு வழி, பொய் கூற லன்றி வேறு இல்லே ; 'பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதிர்ந்த, நன்மை பயக்கு மெனின்,' என்ப ஆதலின், அவள் துயர் போக்கப் பொய்கூறத் துணிந்தது அவள் உள்ளம் : தலைவி.பால் சென்ருள் 'தோழி ! தலைவர் பெர்ய்த்துவிட்டார் அவர்க்கு யாது துயர் உண்டாமோ ? எனக் கலங்குகின்றன: கின் கலக்கத்திற்கு இடமே இல்லை; கார்ப்பருவம் இன்னும் தொடங்கவே இல்லே, மழை பெய் கிறது : மயில் ஆடுகிறது; பிடா மலர்கிறது. இவை கார் காலம் தொடங்கி விட்டமையினே உணர்த்தாவோ என்று கேட்கத் தோன்றும் ; ஒன்று கூறுகிறேன் கேள்: சென்ற கார்காலத்தில் பெய்யாது எஞ்சியிருந்த பழைய ைேர, இப்போது புதுைேரக் கொள்ளும் பொருட்டுச் சொரிந்து விட்டுச் செல்கின்றன மேகம்; மேகத்தின் இச் செயல் கண்டு, அதின் உண்மையறியாது, கார்காலத்துப் புது மழை எனத் தவருகக்கொண்டு மயில் ஆடின; மயில் ஆட்டத்தைக் கண்டு பிடாவும் மலர்ந்தன: உண்மையில் அவற்றின் செயல் அறியாமையால் நிகழ்ந்தனவே; ஆகவே, இது கார்காலமன்று அவர் உரைத்துச் சென்ற காலம் வந்திலது அவர் உரை பொய்த்திலது : ஆகவே நீ வருங் தற்க,' என்று கூறிள்ை எனப் பாடிய புலமைநலம் அதுகர்ந்து இன்புறம்பாலதாம் :

மடவ; வாழி! மஞ்ஞை மாயினம்: கால மாரி பெய்தென, அதன் எதிர், ஆலலும் ஆலின; பிடவும் புத்தன; கார் அன்று; இகுளே ! தீர்க கின் படரே! கழிந்த மாரிக்கு ஒழிந்த பழர்ே, புதுநீர் கொளிஇய உகுத்தரும் -

நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே."

எடுத்தாளும் உவமைகள் வமக. கிள்ளிவளவனப் ....? பிறந்த பல ஆறுகள் கடலையே