பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரணியமுட்டத்துப்......... பெருங்கெளசிகனர் 37

கல்விசைப் புலவராகார்; இவர் செய்த செய்யுளே கல்லிசைப் புலவர் செய்த ஏனேச் செய்யுட்களுடன் சங்கத்தார் கோவாமல் நீக்குவர் அங்ஙனம் நீக்காது கோத்தற்குக் காரணம் ஆனந்தக் குற்றமென்பதொரு குற்றம் இச் செய்யுட்கு உருமையான் என்றுணர்க." என எழுதுவ தால், பெருங்கெளசிகளுரின் புலமையும் பெருமையும் விளங்கித் தோன்றல் காண்க. இதில் மலைபடுகட்ாம் ஆனந்தக்குற்றம் உடையதன்று என மறுத்த ஆசிரியர் கச்சிர்ைக்கினியர், 'பாடினரும், பாட்டுண்டாரும் இறந்தார்,' என ஆளவந்தபிள்ளே ஆசிரியர் கூறியதை மறுத்திலச் ஆதலின், மலேபடுகடாம் பாடிய பின்னர்ப் பாடிய பெருங் கெளசிகனரும், பாடப்பெற்ற கன்னனும் ஒருங்கே இறக் தனர் என்பது உறுதியாதல் காண்க். மலேபடு கடாமே யன்றி, வேறு இருபாக்களும் பெருங்கெளசிகனர் பாடியன வாகக் கிடைத்துள்ளன ; அவை இரண்டும் நற்றி&ணக்கண் வரிசை செய்யப்பெற்றுள்ளன.

'அலகைத் தவிர்த்த எண்ணரும் திறத்த மலேபடு கடாஅம் மாதிரத்து இயம்ப" (347-8) என்ற அடிகளில், மலேக்கு யானையை உவமித்து, அம்மலைக்கண் பிறந்த பல் வேறு ஒலிகளே, யானே மதம் பட்டதல்ை அதன்கண் உண்டாம் ஒலிகளாகக் கூறிய சிறப்பால் இப்பாட்டு மலே படுகடாம் எனும் பெயர்பெற்றது. 'மலேக்கு யானேயை உவமித்து, அதன்கட் பிறந்த ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்த அதனல், இப்பாட்டிற்கு மலேபடுகடாமென்று பெயர் கூறினர் 'கடாம், ஆகுபெயராய் அதனுற் பிறந்த ஓச்ையை உணர்த்திற்று" என நச்சிர்ைக்கினியர் கூறு வதும் காண்க. ... ." . ..

இரணிய முட்டத்துப் பெருங்குன்றுார்ப் பெருங் கெளசிகளுராற் பாடப்பெற்ருேன், தொண்டைநாட்டுப் பல் குன்றக்கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் கன்னன்சேய், நன்னன் எனப்படுவோனவன். பல்குன்றக் கோட்டமென் பது தொண்டை காட்டின் பெரும் பிரிவர்கிய்" இருபத்து