பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரணியமுட்டத்துப்.........பெருங்கெளசிகனர் 39

கொண்கானத்து கன்னனினின்றும் இக்கன்ன&னப் பிரித் துக் காட்டுவதற்காகவே கொடுத்ததுபோலத் தோன்று கிறது" எனக்கூறி, இதை மறுப்பர் சிலர். 'கொண்கான நாட்டின் பகுதியான சேலநாட்டின் அருகும், திருவண்ணு மலேக்கு மேற்கிலும் உள்ள செங்கண்மா என்னும் நகரம் கொண்கான காட்டினச் சேர்ந்திருத்தல் கூடும் என்று உணரவும் கிடக்கிறது ; அதல்ை இங்கன்னன் சேய்நன்னன் என்பாரும், இந்தக் கொண்கான கன்னனது குடிப்பிறக் தாரே என்று துணியவேண்டும்,' என்று கூறி இதை ஏற்றுக்கொள்வர் வேறு சிலர். கன்னன் என்ற பெயர் ஒற்றுமை தவிர வேறு கல்ல சான்று எதுவும் கிடைக்கப் பெருமையால், எதையும் துணிந்து மேற்கொள்வதற்கு இல்லை.

ஐந்நூற்று எண்பத்து மூன்று அடிகளே உடைய ஆசிரியப்பாவாலாகிய இம்மலைபடுகடாம், பரிசில் பெற வரும் கூத்தன் ஒருவனேப் பரிசில்பெற்று வருவாைெரு கூத்தன், செங்கண் மாத்துவேள் நன்னன்சேய் கன்ன னிடத்தில் ஆற்றுப்படுத்தியதாகப் பாடப்பெற்றுளது. "கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ!" எனக் கூத்தரை விளித்து ஆற்றுப்படுத்தியதல்ை, இந்நூல் கூத்தராற்றுப் படை எனவும் பெயர்பெறும். கண்ணுளர் : கூத்தர். பரந்த மொழியால் அடிநிமிர்ந்து வந்த தோல் என்னும் வனப் பிற்கு உதாரணமாக இளம்பூரணராலும், ஆசிரியப்பாவின் தலையளவிற்கு எல்லேயாக கச்சினுர்க்கினியராலும் இப் பாட்டு எடுத்தாளப்பட்டுள்ளமையால் இப்பாட்டின் சிறப்பு இனிது புலப்பட்டு கிற்றல் காண்க. இப்பாட்டைப் பாடிய புலவர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றுார்ப் பெருங் கெளசிகளுர், கன்னன், அவன் கல்லியல்பு, அமைச்சர், அருந்திறல்-வீரர் முதலாம் அவன் சுற்றம், கற்புநிறை அவன் மனேவி, அவன் மலை, அம் மலேயுறை காரியுண்டிக் கடவுள், அவன் தஃப்கேர் செங்கண்மா, அவன் காட்டில் வளங்கொழித்துப் பாயும் சேயாஅ ஆகிய இவற்றின் இயல்பு களே எடுத்துக்கூறும் முறை இறும்பூது பயப்பதாம். இதில்