பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மாநகர்ப் புலவர்கள்

பல்வேறு இசைக்கருவிகளின் பெயர்களும், அவற்றின் இயல்புகளும், பேரியாழின் அமைப்பும், மலேவளமும், அம் மலைநாட்டில் வாழ்வோராகிய குறவர், கோவலர், வேடர் முதலாயினுேர் தம்பால் வருவோரை வரவேற்று விருந் தோம்பும் வனப்பும், நன்னன் நகர் நோக்கிச் செல்வார்க்கு இடைவழியில் உண்டாம் ஊறுகளும், அவற்றை நீக்கிச் செல்லும் உபாயங்களும் உணர்த்தப்பட்டிருக்கும் திறம் அம்ம அம்ம! அள்விட்டுப் புகழவும் ஒண்னுமோ!

கன்னன், பகைவரைப் பாழ்படுக்கும் பேராற்றலும் அப்பகைவர் அணுகற்கும் அஞ்சும் வேளாண்மையும் உடையவன்; விற்போர் வல்லவன் கேடறியா நற்புகழ், இங்கிலவுலகம் நிற்குமளவும் கின்று கிலேபெறுமாறு பகைவர் பலரை வென்று புறங்கண்டு, அவர்பால் கொண்ட பெறு தற்கரிய பேரணிகலங்களேத் தன்னேப் பாடிவரும் புலவர் முதலாம் இரவலர் தமக்கு மாரிபோல் வழங்கும் வன்மை யும் வண்மையும் உடையன்; பக்ற்பொழுதை விளக்கி எழும் ஞாயிறு, இருளாகிய பகையைக் கடிந்து ஒளிபெற்றுத் திகழ்வதேபோல், தன் பகைவரை அழித்துப் புகழ்பெற். அறுத் திகழும் சிறப்புடையவன். பகைவர் பெருவாழ்வு வாழப் பார்த்துப் பொறுத்திருத்தல் பண்புடை அரசர்க்கு அழகன்று ஆகவே, அப்பகைவர்தம் வாழ்வு கண்டு பொருமை கொள்ளுதல் வேண்டும் பகைவரொடு மேற் கொள்ளும் முயற்சி வெற்றிதரு முயற்சியர்தலன்றி விண் முயற்சியாதல் கூடாது; இதற்கு அரசர்கள் மாட்டு மான மும், வெற்றிதரு பண்புகளும் பொருந்தியிருத்தல் வேண் டும்; இம் மாண்புகள் கன்னன்ப்ால் நிலவியிருந்தன;

"முனபாம் படுக்கும் துன்னருந் துப்பின்," (மலைபடு: திக) "வில்கவில் தடக்கை மேவரும் பெரும்பூண் -

நன்னன்சேய் நன்னன்,' ) , , : حي -سة تو( "தொலேயா கல்லிசை உலகமொடு சிற்பப்

பலர்புறங்கண்டு.அவர் அருங்கலம் க்ரீஇப்

வர்க்குச் சுரக்கும் அவன்சகை மாரியும்,' SDS S DSDSDSSDSDSSSLSSSBSSSS - - - - - - ---