பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரணியமுட்டத்துப். * * * * * பெருங்கெளசிகளும் 43:

'இசைநுவல் வித்தின், சைஏர் உழவர்க்குப்

புதுநிறை வந்த புனலம் சாயல்’ (மலைபடு: ஈ0-க). "புகழுகர்க்கு -

அரசுமுழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு துரத்துளி பொழிந்த பொய்யா வானின் வீயாது சுரக்கும் அவன் காண்மகிழ் இருக்கை."

- - (மலேபடு: எக.-சு)ல் போர்வீரர் உள்ளத்தே மகிழ்ச்சி கிறைந்தாலன்றி. உண்மையாகப் போர்புரியார் உள்ளம் இல்லார் உடற்றும் போர் உறுபயன் தாராது. அவர் உள்ளம் உவப்ப வேண் டின், அரசராவார், அவர்க்கு உறுபொருள் தருதல் வேண்டும்; ஆகவே, தமக்கு வெற்றித வெஞ்சமர் ஆற்றும் வீரர்க்கு வேந்தர், வேண்டும் அளவு பொருளளிக்க மறுத்த, லாகாது. நன்னன் குடிவந்த முன்னேர், இவ்வுண்மை உணர்ந் தவராதலின், பகைவர் நாடு மிகச் சேய்மைக்கண் உளதாயினும் அஞ்சாது சென்று, அப்பகைவர் தம் அாசிப் படைகளே அறவே அழித்துக் கொன்றதோடமையாது. அப் பகைவர்தம் யானப்படையுட் புக்கு வேலேந்திப் போராற்றி வென்ற வீரர்க்கு, ஊரும், நாடும் ஒன்று. பலவாக நல்கி ஊக்கும் நல்லறிவும், நற்புகழும் உடைய: ராவர். - *

"இகந்தன. ஆயினும் தெவ்வர் தேஎம் நுகம்படக் கடந்து, நாழி லாட்டிப் புரைத்தோல் வரைப்பின் வேல்நிழல் புலவோர்க்குக் கொடைக்கடன் இறுத்தஅவன் தொல்லோர் வரவு." .

- - (மலைபடு: அசு.க): 'பகையகத்துச் சாவார் எளியர் : அரியர் அவை: யகத்து அஞ்சா தவர்' என்ப; அரியகற்று ஆசற்ருரும் ஆன்ருேர் கிறைந்த அவையுட் புக்கவழி அஞ்சுவர்: அஞ்சி' ஞர்தம் அறிவு கலங்கப்பெறும். ஆதலின், அங்கிலேயில், அவர் தசம் கருதியதனே அவ் அவையினர்க்கு எடுத்துக் கூறவும் இயலாதவராவர்; அங்கிலேயில் ஆண்டுக் கூடியிருக் கும் ஆன்ருேர், அவர் அச்சம் ஒழியும்வகை ஆவன கூறி.