பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 2, 67.

"முன்னுள் ளுவோகனப் பின்னுள்ளி னேனே ஆழ்களின் உள்ளம்; போழ்கஎன் காவே: பாழுர்க் கிணற்றின் தூர்களன் செவியே."(புறம்: க.க.உ)

இவ்வாறு கொடையாற் சிறந்த குன்றென கின்ற ஆய் அண்டிரன் இறந்துவிட்டான் ; ஆயின் கொடைப் பெருமை யினே உணர்ந்த புலவர்க்கு, அவன் மறுமையில், இந்திர லோகத்தில், அங்காட்டு இறைவனும் பிறரும், முரசு’ முழக்கிப் பேராரவாரம் செய்து, மகளிர்சூழ வந்து வர வேற்கப் பெருமையுறுதல் வேண்டும் என்று விருப்பம் எழுந்தது : விரும்பிய அவர் தம் விருப்பம் நிறைவேறின. தாகவே கொண்டார். ஆகவே, அவர் உள்ளம் கண்ட அவ் வரவேற்புக்காட்சி, அழகிய பாவாக வெளிவந்தது.

"திண்டேர் இரவலர்க்கு ஈத்த தன்தார்

அண்டிரன் வரூஉம் என்ன, ஒண்தொடி, வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள் போர்ப்புறு முரசம் கறங்க : ஆர்ப்பெழுக் தன்றால் விசும்பி ளுனே. (புறம் : உசகர்

யைப் பாடிய புலவர் பலராயினும், அவன் பெருமை :யினே இத்துணைத் தெளிவாகவும், அழகாகவும் பாடியவர். உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஒருவரே ஆதலின் அன்ருே, பெருஞ்சித்திரனர் என்ற புலமைமிக்க பெய :ருடைய பெரியார், அவனேத் 'திருந்துமொழி மோசிபாடிய ஆய்" எனப் பாடி, பாடிய புலவர் பெருமையும், பாடம் பெற்ற அவன் பெருமையும் ஒருங்கே தோன்றப் பாராட்டு

வாராயினர்! .