பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஉ உறையூர்ப் பல்காயனுர் பல்காயனர் என்ற பெயருடையாரொருவர் தம் டெய ருடையதொரு யாப்பிலக்கணம் ஆக்கியுள்ளார் என புர்ப் பருங்கலவிருத்தி, யாப்பருங்கலக் காரிகைகளால் அறிகி ருேம்; அவரும் இவ் வுறையூர்ப் பல்காயனரும ஒருவரோ, அன்றி வேருே அறிகிலோம். * * * ~ * - <

• * ஊர்த் தலைவன் மகள் தகரவொழுக்கினன் எனப் பிறழக்கொண்ட காலத்தில், ஊர்த்தலைவன் மகள் ஒழுக் கத்திற் சிறந்தாளன்றே அவள்பால் இத் தகரவொழுக்கம் உண்டாகுமா? இதோ ஊரார் பலரும் உண்டு என உரைக் கின்றனரே இவர் பொய்யுரையாரன்றே இவற்றுள் உண்மையென எதைத் துணிவது? என்பன போன்ற எண்ணங்களால் தெளிவன அறியாது மயங்கிய அவ்: ஆர்ார்பால் கண்ட அறிவு மயக்கத்திற்குத் துரக்கணங் குருவிகளின் கூடுகளில் பின்னப்பட்டிருக்கும் நார் பல வகையாக மயக்கம் கொண்டிருத்தலே உவமை கூறிய திறம் புலவர்தம் அறிவுத் தெளிவினே உணர்த்துவதாம்.

"எந்தையும் யாயும் உணரக் காட்டி . ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின் மலேகெழு வெற்பன் தலைவந்து இரப்ப நன்றுபுரி கொள்கையின் ஒன்ரு கின்றே முடங்கல் இறைய துரங்கணம் குரீஇ டிேரும் பெண்ணேத் தொடுத்த, - - கூடினும் மயங்கிய மையல் ஊரே.” (குறுங் : .எச)

கூறிய உவமையால், ஊரில் வாழும் உயர்ந்தோர். ஒன்றைத் துணிவதற்குமுன் எ க் து சீன விரிவாக ஆராய்ந்து பார்ப்பர் என்பதை அறியக்கூறிப் பழங்காலப் .

பரியோர்களின் பண்பு உணர்த்தியுள்ளார் புலவர், உறை யூப் பல்காகும். •,• *

~ so. 3