பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.伍一。 உறையூர் முதுகண்ணன் சாத்தனுர்

இளங்கண்ணன் என்பதைப்போன்றே, முதுகண் அணன் என்பதும், பண்டையோர் மக்கட்கு இட்டு வழங்கிய பெயர்களுள் ஒன்றாம்; சாத்தனர் என்ற இயற்பெய ருடைய இவர், உறையூர்வாழ் முதுகண்ணன் என்பாரின் மகனாதலால், உறையூர் முதுகண்ணன் சாத்தனர் எனப் பட்டார். இனி, ஆண்டானும், அறிவானும் முதிர்ந்து. அரசர்க்கும், பிறர்க்கும் உசாத்துணேயாய் இருந்து அவ்வுரை கூறவல்லார்க்கு உரிய பெயராக முதுகண் என்ற சொல் வழங்கப்பெற்று வந்துளது. முற்றிழை மகளிர்க்கு முதுகஞ்மென, (பெருங்கதை : க : உசு) ககஅ),'வாச்சியன் இரவி கூத்தனே முதுகண்ணுகவுடைய இவன் பிராமணி தேவன் லிேயும், இவன் மகன் கூத்தன் இரவியும், (S, . . Vol. iv No. 227) என வருதல் காண்க. முதுகண்ணன் சாத்தருைம், உறையூர் அரசரிடத்தோ, அன்றி வேறு எவரிடத்தோ அத் தொழிலுடையராக இருந்தமையான், அவர்க்கும் அச் சிறப்பு உண்டாயிற்றுப்

&

போலும் எனக் கருதுவாரும் உளர். .

உறையூர் முதுகண்ணன் சாத்தனர்,ஆலத்தூர்கிழார், கோவூர்கிழார் போன்ற அரும் பெரும் புலவர்களால் பராாட்டப் பெற்ருேனும், பேராண்மையும், பெரும்புலமை யும் வாய்ந்தோனும் ஆய கலங்கிள்ளியைப் பாடுவார்போல் கல்ல பல அறிவுரைகளே அள்ளி விசியுள்ளார்.

"வகை ஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசை ஒழிய வாழ்வாரே வாழா தவர்" என்று கூறுவர் வள்ளுவர். உல்கிற் பிறந்தாருள் உயர்புகழ்பெற்று வாழ்ந்தாரே உண். மையிம் பிறந்து வாழ்ந்தார் எனப் போற்றப்படுவர்; ஆனால், அப்புகழ்பெற்று வாழ்ந்தாரே, உலகில் மிகச் சில்ரர்வும் உலகிற் பிறந்தார் பெருந்தொகையினாவர்; அவர் தொகையினே எண்ணிக்காணல் இயலாது; அவர்கள் புகழ்பெற்று வாழாமையால். அவரைப் பிறந்தாராகவே