பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் முதுகண்ணன் சாத்தனர் 77.

கானத்தோர் நின்தெவ்வர்; நீயே, புறஞ்சிறை மாக்கட்கு அறம்குறித்து, அகத்தோர் புய்த்துஎறி கரும்பின் விடுகழை, தாமரைப்

பூம்போது சிதைய வீழ்க்தெனக், கூத்தர் ஆடுகளம் கடுக்கும் அககாட் டையே; அதனல், அறனும், பொருளும், இன்பமும் மூன்றும் ஆற்றும் பெரும! நின்செல்வம்: . ஆற்ரு மைகின் போற்ரு மையே.' (புறம் : உ அ):

அறம் பொருள் இன்பங்களே ஆற்றப் பெறுக என அறிவுரை கூறிய புலவர், அவற்றைப் பெற விரும்புவார்,. நாள்தோறும் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் இவையாம் என உணர்த்தவேண்டுவதும் தம் கடனே என உணர்ந்து, கலங்கிள்ளியை நோக்கி, நலங்கிள்ளி! நாள் தோறும் நாளோலக்கத்தின்கண் இருந்து, கின் நயந்து: வரும் பாணர்க்குப் பொற்ருமரைப் பூச்சூட்டல்போலும் பெருங்கொடை உடையனுகுக ! அதன் பிறகு, கின் உரிமை மகளிர் உடனிருக்க, உண்டு அவரோடு மகிழ்க். துறை வாழ்விலும் மனங்கொள்ளுக! பின்னர்ப் பேரத். தாணிக்கண், அறவர், சான்ருேர் சூழ இருந்து, கொடி யேர்ரைத் தண்டித்தும், செவ்வழிகின்ருரைச் சிறப்பித்தும் முறை செய்வதற்கண் சிறிதும் சோம்புதல் இல . குைக! நல்லதன் கலனும், தியதன் தீமையும் இல்எனக் கூறும் இழிவுடையோரை இனமாகக் கொள்ளற்க 1 கின் ஆட்சியும், யுேம் அழியாது வாழ்தல் கின் படைவீரராலும், பெருஞ் சுற்றத்தாலும் ஆம் ஆதலின், அப் படைவீரர் கின்படையில் பணியாற்ற வாராமுன் பெற்றிருந்த வறு.ை வாழ்வு ஒழிந்து வளமிகு வாழ்வுடையராகுமாறும், கின் சுற்றம் நிறைமகிழ்வுடையராகுமாறும் பெரும் பொருள் வழங்குக! நின் பட்ைவிரர், கின் பகைவரைப்போல் இே யால் வேயப்பட்ட நாற்காற் பந்தராம் சிற்றிலில் இருந்து வருந்தி வாழ்ந்த தம் புண்டைவாழ்வை ஒழித்து கழனியில் புள்ளோப்பிகிற்பார், பனங்கருக்காற் சுட்டி மீனையும், வெய்ய ம்துவையும் உண்டும், மன فتanlpنمو