பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மாநகர்ப் புலவுர்கன்

வறிது கிலேஇய காயமும் என்றிவை, சென்றளங் தறிக்கோர்போல, என்றும் இக்னத்து என்போரும் உளரே அனைத்தும் அறிவறி வாகாச் செறிவினை யாகிக், களிறு கவுள் அடுத்த எறிகல் போல ஒளித்த துப்பினே யாதலின், வெளிப்பட யாங்கனம் பாடுவர் புலவர்.” (புறம் : ட0) நலங்கிள்ளியின் கலங்களை இங்ஙனம் பாராட்டிய புலவர், அவன் நாட்டின் கலங்களேயும் பாராட்ட விரும் பினர்; அவன் நாட்டு கில நீர் வளங்களே முன்னரே பாராட்டியுள்ளமையால், அவன் காட்டுக் கடல் வாணிப வளத்தினேப் பாராட்ட விரும்பி, 'கலங்கிள்ளி! கின் நாடு, கடல் வளம் சிறந்தது : கின் கடற்கரை பெருங்கடல் ஒடும் பெரும்பெரும் காவாய்களும் நலிவின்றி உள்புக்கு கிற்கு. மாறு ஆழம் அமைந்த அறைமுகங்களே நிறையக் கொண்டது தம் கூம்புகளிடத்தே கட்டப்பெற்ற பாய்கள் களையப்பெருமலும், தாம் ஏற்றிவந்த பாரங்கள் குறைக்கப் பெருமலும், அவை ஆண்டுப் புக்குத் தங்கும்; ஆங்கு அவை வந்தபின்னரே, மீன் பிடிக்கும் பரதவரும், உப்பு விளே விக்கும் அளவரும் உட்புகுந்து பொருள்களேக் கரை சேர்ப்பர்; அவ்வாறு சேர்த்த கடற்செல்வத்தால் சிறப். புற்றது கின் நாடு," என்று பாராட்டினர்.

'கூம்பொடு - .

மீப்பாய் களேயாது, மிசைப்பரங் தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலம், தகாஅர் இடைப்புலப் பெருவழிச் சொரியும் . . . . . . கடல்பல் தாரத்த காடுகிழ வோயே..' (புறம் :ங்o) புறத்துறைப் பாடல்களைப்போன்றே, புலவர் பாடிய அகத்துறைப் பாடலும் அழகு செறிந்து காண்ப்படுகிறது. தலைவன், வரைவிடை வைத்துப் பிரிந்தாஞ்க் வாடிய தலைவியின் வருத்தம்கண்டு வருந்திய கோழிக்கு, தோழி! அவர் விரைவில் வரைய வந்திலரே என்ற ஏக்கத்தால்

னேயிைனும், அவர் வருவர் என்ற உறுதியால்