பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் முதுகண்ணன் சாத்தளுf 81

உயிர்பெற்று வாழ்கிறேன்: அவர் வருதலும் உறுதி; வரக்கண்டு, அவர் வராமையால் இழந்த என் நலங்களே யெல்லாம் மீண்டும் பெற்றுப் பண்டேபோல் பொலிவுறத் தோன்றலும் உறுதி, எனக் கூறித் தேற்றினுள் தலைவி எனப் பாடியுள்ளார். இதில், தலைவன் வாராமையால் நலனிழந்து வருக்திய தலைவிக்கு, கிளி ஒடித்துச் சென் நகையால் மெர்ட்டையான இனத்தா8ளயும், கல்வி அவன் வருவான் என்ற உறுதியால் உயிர் தாங்குவதற்கு, மழை வரும் என்ற எண்ண்த்தால் அத் தாள் கிற்பதையும், அவன் வந்தால் அவள் பண்டேபோல் கவின் பெஅதற்கு, மழை பெய்யின், தினமீண்டும் தழைத்துக் கதிர் ஈனுவதை யும் உவமை காட்டி உாைத்த திறம், உள்ளுதொறும் இன்பம் தருவதாம். . . . . . .

"புனவன் துடவைப் பொன்போற் சிறுதினே

கிளிகுறைத்து உண்ட கூழை இருவி, பெரும்பெயல் உண்மையின், இலேஒலித் தாங்குஎன் உரம் செத்தும், உளெனே 1 தோழி! என், நலம் புதிது உண்ட புலம்பி ேைன." (குறுங் : க.க.)

- 4്. Վ.-6