பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எருக்காட்டுர்த் தாயங் கண்ணளுர் 85.

'நெய்யுறப் பொரித்த குய்யுடை கெடுஞ்சூடு

மணிக்கலன் கிறைந்த மணகாறு தேறல் - பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்க மொடு மாரியன்ன வண்மையிற் சொரிந்து வேனில் அன்ன என் வெப்பு நீங்க அருங்கலம் கல்கி யோனே.” (புறம் : க.க.எ)

'எறி திரைப் பெருங்கடல் இறுதிக்கண் செலினும், தெறுகதிர்க் கனலி தென்திசைத் தோன்றினும் என்என்று அஞ்சலம் யாமே.” (புறம் : கூகஎ}

வேங்கடத்திற்கு அப்பால் வாழ்வார் வடுகராவர்; அவர் பகைவர் நாட்டுப் பசுகிரைகளே வென்று கொணர் வான்வேண்டி, தாம் வழிபடு கடவுளர்க்கு நல்ல பலியாக கறவினைத் தருவர்-"இகல்முனேத் தரீஇய ஏறுடைப் பெரு கிரை, கனேமுதிர் நறவின் காட்பலி கொடுக்கும், வால்கிரைப் புகவின் வடுகர் தேயம்" என்றும், தொண்டைநாடு என இந்நாட்டிற்குப் பெயர் தருதற்குக் காரணராய தொண்டை யர், பழந்தமிழ்க் காலத்திலிருந்த வாழ்ந்த பழம்பெருங் குடியினராவர்: அவர்கள் போர்த்தொழிற் பழகிய யானைப் படை உடையவர் அவர்க்கு உரியது வேங்கட நெடுவரை - 'வினே நவில் யானே விறற்போர்த்தொண்டையர், இனமழை தவழும் ஏற்றரும் நெடுங்கோட்டு, ஓங்கு வெள்ளருவி வேங்கடம்," என்றும், சேரர்க்குரிய முசிறித்துறையினே முற்றி அரும்போர் ஆற்றி வென்று, அச்சோர்க்குரியதாய் ஆண்டிருந்த பொற்படிமம் ஒன்றைக் கைப்பற்றி மீண்டான் ஒரு செழியன் அவனுக்குரியது, கொடிபல அசையும் நெடிய பல தெருக்களையுடைய கூடல்மா நகரம் -"முசிறி ஆர்ப்பெழ வளைஇ அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய நெடுகல்யானே அடுபோர்ச் செழியன் கொடிதுடங்கு மறு கின் கூடல்," என்றும், வெல்லும் போர்வல்ல சேரர்க்குரி யது கொல்லிமலை; அது மேற்குத்தொடர்ச்சி மலைக் கண்ணே உளது-'வெல்போர் வானவன் கொல்லிக் குட வரை" என்றும், சேரர்க்கு உரியது முசிறித்துறை, அது சுள்ளி எனும் பெயருடையதொரு பேராற்றங் கரைக்கண்,