பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரூக்காட்டுர்த் தாயங்கண்ணினர் зт

ணுெளி குன்ற, முரசும் சங்கும் முழங்க இரவின் கடை யாமம் கழியக் காலே தோன்றும் எனக்கூறும் காலக் காட்சி கண்கொள்ளாக் காட்சியாதல் காண்க.

'வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும்; புள்ளும்

உயர்சினேக் குடம்பைக் குரல் தோற்றினவே: பொய்கையும் போதுகண் விழித்தன; பையச் சுடரும் சுருங்கின்று ஒளியே ; மாடெழுந்து இரங்குகுரல் முரசமொடு வலம்புரி யார்ப்ப, இரவுப் புறங்கண்ட காலே.' (புறம் : க.கள}

சுடுகாடு, இறந்ததம் காதலரை எண்ணி அழுதார்தம்

கண்ணினின்றும் ஒடிய ரோல், எலும்புகள் இடையிடையே மயக்கங்கிடந்த வெண்ணிறச் சாம்பல் நனைந்து அவியும் கொடுமையுடையது. அச்சுடுகாடு, உலகத்தார் அனேவர்க் கும் தான்ே முடிவிடமாய், அவர் எல்லார் முதுகையும் தான்் காணுமேயன்றித் தன் முதுகினேக் காண எண்ணு வாரைக் காண அறியாதாம் கொடுமையும் உடையது: மக்கள் பிறப்பர்; இறப்பர்; யான் பிறப்பதும் இல்லேன்; @puhu.gyűd ĝ6b3306ör, “Men may come; and men may go; But I go on for ever," orsör, v GG5, šGASTG GAš gi @@ காட்டின் கொடுமையினே எத்துணைத் தெளிவாக உணர்த் தியுள்ளார் புலவர்! நோக்குக !

'முதுகாடு

கெஞ்சமர் காதலர் அழுத கண்ணிர் என்புபடு சுடலை வெண்ணிறு அவிப்ப எல்லார் புறலும் தான்்கண்டு, உலகத்து மன்பதைக் கெல்லாம் தாளுய்த் தன்புறங் காண்போர்க் காண்பறியாதே." (புறம் :-திசு).