பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமட்டுர்க் கண்ணளுர் 97.

ஞாலம் புரவெதிர் கொண்ட தண்ணிய லெழிலி தலையாது மாறி, மாரி பொய்க்குவதாயினும், சேரலாதன் பொய்யலன் நசையே'-என்றும் அவர் பாராட்டுதல் காண்க. >

சேரலாதன் சிறப்புக்கள் பலவற்றையும் பாராட்டிய புலவர் அவனே வாழ்த்த விரும்பினர்; விரும்பிய அவர் அவனே வாழ்த்தினரல்லர்; "மகன் தந்தைக்கு ஆம்.அம். உதவி இவன் தந்தை, என்னேற்ருன் கொல் எனும் சொல்” என்ப. மக்கள்தம் மாண்பு, மாண்பின்மைகளைக் காணும் பெரியோர், அவைகுறித்து அம் மக்களைப் பாராட்டுவதோ பழிப்பதோ செய்யார் அம் மக்களைப் பெற்ற தாய் தந்தையரையே, பாராட்டுவதோ, பழிப்பதோ செய்வர்; இந் நெறி உணர்ந்த புலவர், சேரலாதன் சிறப்புக்களேக் கண்டு, அவனேப் பாராட்டுவது ஒழித்து, அவனேப் பெற்ற தாயை, மதிநிறை இம் மகனேப் பெற்ற அவள் வயிறு. மாசு இன்றி மாண்புறுமாக,' என வாழ்த்திய நயம் நாம் உணர்ந்து பாராட்டத்தக்கதாம். 'வயிறு மாசிலி இயர் அவன் ஈன்ற தாயே.' (பதிற்று : உ0) . . . . . . . . .

இவ்வாறு சேரலாதனப் பாார்ட்டுவார்போல் தம் செய்யுள் நயம்தோன்றப் பாடிய புலவர் குமட்டுர்க் கண்ண னர், தாம் அறிந்த சில பல செய்திகளேயும், அச் செய்யுட்க ளிடையே ஆங்காங்கே கூறிச் சென்றனர். சிலவற்றை ஈண்டு நோக்குவாம். - - -

இமயமலையிடத்தே கவரிமான்கள் நிறைய உள; அவை நரந்தம்புல்லும், அருவிருேம் உண்ணும்; தாம் பகலில் உண்ட அவற்றை இரவில் உறங்கும்போதும் கன விற்கண்டு க்ளிக்கும். 'கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி, பரந்திலங் க்ருவியெர்டு நரந்தம் கனவும்.” பெண்யானை, பிறந்த மயிரும் உதிராத இளமை உடையனவும், இளமை யால் தளர்ந்த நடை உடையனவுமாய தம் கன்றுகளின் நுதலினின்றும் ஒழுகும் மதைேர உண்ண மொய்த்துத் துயர் விளக்கும் வண்டுகளைக் காட்டு மல்லிகையால் கடிக் தோட்டும்-'கமழும் குளவி, வாடாப் பைம்மயிர் இளேய, tDfro Lj.-II.-7 -