பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடியலூர் உருத்திரங் கண்ணளுர் 7 :

சளித்தான்் எனப் பாராட்டுவர். பாணிக்கேர்ர் சயங் கொண்டான்,' என்ற பாராட்டிற்குரிய புலவர் சயங்கொண் டாரும் பிறரும் எனின், இவர் புலமையின் பெருமை யினைப் பகரவும் ஒண்ணுமோ?

"தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன்

பத்தொடு ஆறு.நூ ருயி ரம்பெறப் பண்டு பட்டினப் பாலை கொண்டதும்.' 'பாடியதோர் வஞ்சிநெடும் பாட்டால் பதினறு கோடிபொன் கொண்டதும்கின் கொற்றமே.”

கடியலூர் உருத்திரங் கண்ணனரால் பாராட்டப் பெற்ருேர் தொண்டைமான் இளந்திரையனும், சோழன் கரிகாற் பெரு வளத்தான்ுமாவர்; இவ் விருவர் குறித்தும் பாராட்டி எழுந்த பாடல்கள் முறையே பெரும்பாணுற்றுப் படையும், பட்டி னப்பாலேயுமாம்.

தொண்டைமான் இளந்திாையன் வரலாறு விளங்க உரைக்கப்பட்டிலது : “நாகப்பட்டினத்துச் சோழன் பிலத் துவாரத்தால் நாகலோகத்தே சென்று நாககன்னியைப் புணர்ந்த காலத்து, அவள் யான்பெற்ற புதல்வனே என் செய்வேன் என்றபொழுது, தொண்டையை அடையாள மாகக் கட்டிக் கடலிலே விட அவன் வந்து கரையேறின், அவற்கு யான் அரச வுரிமையை எய்துவித்து நாடாட்சி கொடுப்பல் என்று அவன் கூற, அவளும் புதல்வனே அங்க னம் வரவிடத் திரைதருதலின் திரையன் என்று பெயர் பெற்ருன்,' என கச்சிளுர்க்கினியர் கூறும் செய்திகளே ஏற்றுக்கொண்டு, அச் சோழன், கிள்ளிவளவனவன்; நாக கன்னி, பீலிவளேயாவள் என்று கொள்வர் சிலர்; பல்லவன், அசுவத்தாமனுக்கும், மதனி என்ற அரமகள் ஒருத்திக்கும் பிறந்தவனுவன் , அசுவத்தாமன், துரோணரின் மகன் : துரோணர், கங்கை நீரிற் பிறந்தவளாய 'க்ருதாசி" என்ற நீரரமகளுக்கும், பாரத்வாஜ முனிவருக்கும் பிறந்தவராவர் : இதல்ை பல்லவர், திரைதரு மகளிர்மரபினராதல் தெளிக. இப் பல்லவரைக் குறிக்க வழங்கும் தொண்டையர் என்ற