பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடியலுர்ர் உருத்திரங் கண்ணிஞர் 置$

ஆன் கன்று ஆப்பியால் மெழுகப்பெற்ற அழகிய விடு: வீட்டின் அகத்தே அவர் வழிபடு கடவுளரின் படிவங்கள் : நாயும், கோழியும் காடவும் எண்ணு நல்லிடம்: வேதியர் ஒதும் வேத ஒலிகளேத் தாமும் அறிந்து, அறிந்தவாறே ஒதும் கிளிகள் : இவற்ருல் சிறந்து விளங்கும் அந்தணர் சேரி.

"செழுங்கன்று யாத்த சிறுதாள் பக்தர்ப் பைஞ்சேறு மெழுகிய படிவ கன்னகர் மனேயுறை கோழியொடு ஞமலி துன்னது வளைவாய்க் கிள்ளே மறைவிளி பயிற்றும் - மறை காப்பாளர் உறைபதி." (பெரும்பாண்:உகஎ.கூ0க)

யர் மகள், புள்ளொலிக்கும் விடியற்காலத்தே. எழுந்து, புலி ஒலித்தக்கால் எழும் ஒலிபோல் ஒலி எழு மாறு தயிரைக் கடைந்து மோரும், நெய்யும் கொண்ட கூடையினேப் பூவாற்செய்த சுமையடைமீது கொண்டு சென்று விற்று, மோர்விற்ற பணத்திற்கு உணவுப்பொருள் முதலியனவற்றையும், நெய் விற்ற பணத்திற்குப் பால் கறக்கும் எருமை, பசு, எருமைநாகு இவற்றையும் வாங்கி வருவள்: ஆயர் மகளிர் பொன்னினும், எருமை முதலா யின வாங்கவே விரும்பும் இயல்பினராவர் எனக் கூறி, ஆயர் மகளிரின் மனமாட்சியின மாண்புறக் காட்டியுள் ளாா புலவா. -

'கள்ளிருள் விடியல் புள்ளெழப் போகிப்

புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி, ஆம்பி வான்முகை அன்ன கூம்புமுகிழ், - உறையமை தீர்தயிர் கலக்கி, நுரைதெரிந்து புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ - நிாண்மோர் மாறும் கன்மா மேனிச் சிறுகுழைத் துயல்வரும் காதின் பணத்தோள் குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள். - அளேவிலே உணவிற் கிளையுடன் அருத்தி, - கெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள் எருமை நல்லான் கரு5ாகுபெறுTஉம் .. مي - . ، 3. يرية

மடிவாய்க் கோவலக் குடி." (பெரும்பாண் :கடுதி சுசு.):