பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

22. மர்டுகர்ப் புலவர்கள்

பன்மையால் அழியும்நிலை பெறுவது குமரிகள் மூத்ததைப் போலும் எனக்கூறும் அவர் சொல்லோவியம் சுவைமிக்குத் தோன்றல் காண்க!

'ஏணி எய்தா மீள்கெடும் மார்பின்

முகடுதுமித்து அடுக்கிய பழம்பல் உணவின் குமரி மூத்த கூடு.ஒங்கு கல்லில்,'

- (பெரும்பாண் : உசடு - எ) சோழநாடு செல்வத்தாற் சிறந்தது; பகைவரால் உறும் அச்சம் அற்றது. கரிகாற் பெருவளத்தான்ின் ஆட்சிச் சிறப்பாலும், ஆற்றலாலும் சோனடு பெற்ற இப் பெரும் பேற்றினே விளக்கவந்த புலவர், தங்கள் தங்கள் மனேகளின் முன்னிடத்தே உணவுப் பொருள்களே உலரவிட் டுக் காவல்புரிந்து கிற்கும் மகளிர் அவ்வுணவுப் பொருள் களே உண்ணவரும் கோழிகளை விரட்ட வேருென்றும் காணு: ாாய்த் தம் காதில் அணிந்துள்ள குழைகளேயே கழற்றி அவற்றை நோக்கி எறிந்து ஒட்டுவர் எனக் கூறும்முகத் தான்் அந்நாட்டின் வளத்தின் சிறப்பினையும், மகளிர் உண வினேக் காத்துகிற்கும் தெருவழியே நடைத்தேர் ஒட்டிவரும் சிறுவர், தாம் உருட்டிவரும் அத்தேர் உருளேகளே, அம்.

மகளிர் எறிந்த பொற்குழைகள் தடுத்து கிறுத்தல் கண்டு.

அழுவர்; இவ்வாறு நடைபயில்கிருர் தம் தேரை மகளிர் பொற்குழை தடுத்து கிறுத்தும் பகையல்லது வேறு பகைவர் அந் நாட்டார் அறிந்திலர் எனக் கூறுமுகத்தான்் அந் நாட்டின் பகையற்ற பெருமையினேயும் பாராட்டியுள் வளமை காண்க! v.

"அகன்ககர் வியன் முற்றத்துச் சுடர்நுதல் மடநோக்கின் கேரிழை மகளிர் உணங்குணுக் கவரும் கோழி எறிந்த கொடுங்கால் கணங்குழை பொற்காம் புதல்வர் புரவியின் றுருட்டும் முக்கால் சிறுதேர் முன்வழி விலக்கும் விலங்கு பகையல்லது கலங்குபகை அறியாக் - கொழும்பல் குடி (ப்ட்டினப் ; உ0 ை