பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடியலுனர் உருத்திரங்கண்ணளுர் 2露

கடியலூர் உருத்திரங் கண்ணணுர், அழகிய உவமை களே எடுத்து ஆளவேண்டிய இடம் அறிந்து ஆளும் அறிவினராவர் : தான்றி பொருள்வயின் உவமை வேண்டும்,' என்ப; அறியாத ஒருபொருளே அறிவிக்கவே. உவமை ஆளுதல் வழக்கமாம்; ஆதலின், அவ்வாறு ஆளும் உவமை, அறிவிப்பானும், அறிவிக்கப்படுவாலும் அறிந்த பொருளாதல் வேண்டும்; பாணன் ஒருவன், வழிவரும் மற் றொரு பாணனுக்கு, உமணர் உப்பேற்றிச்செல்லும் பண்டி யின் உறுப்புக்கரே விளக்கிக் கூத்தொடங்கி, அப் பண்டி யின் குடத்தினேக் கூறுங்கால், அது முழவுபோலும் என்று கூறியுள்ளார். முழவு, இடை பருத்து இரு தலேயும் சிறுத்து விளங்கும் ; இது, முழவுயோகம் என்பது. பிறக்கும்போதும், இறக்கும்போதும் வளங் குறைந்தும் இடைக்காலத்தே வளம் பல பெற்றும் வாழும் வாழ்வினே க் குறிக்கும் என்பதால் தெளிவாகும்; முழவின் இவ் வியல் பினே ஈண்டுக் கூறுவோனும், கேட்போனும் ஆய இருவரும் அறிவர்; இருவரும் பாணர் ஆதலின் ; ஆகவே அவர் அறிந்த முழவினே, முழுமரத்தைக் கடைந்து நடுப் பருக்க வும், இரு தலேயும் சிறுக்கவும் செய்யப்பெற்ற வண்டியின் குடத்திற்கு உவமை கூறியது மிக மிகப் பொருந்தி கிற்றல் காண்க. "முழவின் அன்ன முழும உருளி' (பெரும் பாண் : சன, . . . . . . -

திரையன்கட்பினப் பெறவேண்டிய அரசர்களுக்கு, திசையனேத் தம் படைத்துணேயாளஞப் பெற விரும்பிய அரசர்களும் பலராவர் அவர்கள் அன்ேவரும் தம் எண்ணம் ஈடேறவேண்டி, அத் திரையன் விரும்பும் பொருள் பலவும் கொண்டு, அவன் கச்சி நகர்ப்புக்கு, அரண்மனே வாயிலில் காத்துக் கிடப்பாராயினர் : ஆங்கு வந்துற்ற அரசர் மிகப் பலராதலின், அவர் அனேவரும் ஒருசேரச் சென்று அவனேக் காணுதல் இயலாது : ஒருவர் ஒருவராக்வே உட் சென்று மீளல் இயலும் உள்ளே சென்றார் மீளுங்காறும் வெளியே கிற்பார் காத்துக்கிடத்தல் வேண்டும் : இந்தக் காட்சியைக் கண்ணுற்ற புலவர், கங்கைக்கரையில் கண்ட