பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மாநகர்ப் புலவர்கள்

காட்சியொன்றை கினேந்து உவமை கானுவாராயினர் ; கங்கையாறு கடத்தற்கு அரிய பெருமையுடையது; வறுமையாலோ, அன்றி வேறு கொடுமையாலோ, அக் கங்கையைக் கடந்து வேற்றுகாடு செல்ல விரும்பினர், அக் கங்கைக் கரைவாழ் மக்கள் ; விரும்பிய மக்கள் அனேவரும் கங்கைக் கரைக்கண் குவிந்து கின்றனர் ; அவர்கள் குவிந்து கிம்பினும், அக்கங்கையைக் கடக்கத் துணைபுரிவது ஒரு தோணியே ; அத்தோணி சிலரை ஏற்றிக்கொண்டு அக்கரை சென்று, ஆங்கு அவரை விடுத்து மீளும்வரை இக் கரையில் இருப்பார் கவலேயோடு காத்துக் கிடத்தலன்றி வேறு செய்வதறியார். இவ்வாறு கங்கைக்கரையில் காத்துக் கிடக்கும் கவலேகிறை மக்களைக் கண்ட புலவர், அவர்களேத் திரையனக் காணவேண்டி அவன் அரண்மனை முன்னி டத்தே காத்துக்கிடக்கும் அரசர்களுக்கு உவமை கூறி யுள்ளார் : - -

"நட்புக் கொளல் வேண்டி நயந்திசி ைேரும்,

துப்புக் கொளல் வேண்டிய துணையிலோரும்,

பொன் கொழித்து இழிதரும் போக்கரும் கங்கைப்

பெருநீர் போகும் இரியல் மாக்கள்

ஒருமரப் பாணியில் தூங்கி யாங்குக்

தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழிஇச் செவ்வி பார்க்கும் செழுநகர் முற்றம்.'

(பெரும்பாண் : சஉடு - உடு)

தம்மைப் போற்றிக் கூறும் புகழுரைகள் பொன்ருது மேலும் மேலும் வளர்தலே விரும்பிய மக்கள் அமைத்த அறச்சாலைகளில் ஆக்கிய சோற்றை வடித்துவிட்ட கஞ்சி ஆறுபோல் பரந்தோடி, பரந்தோடிய அவ்விடத்தே எருதுகள் பல் கூடிப் போர்புரிந்தமையால் சேருகி, அச் சேற்றின்மீதே தேர் பல பலகாலும் ஒடித்திரிந்தமையால், பொடியாகிப் பரந்து எழுந்து, அருகே இருந்த வெண். னிறக் கோயிலின்மீது படிந்து அதைச் சாம்பற் பூசப் பெற்ற களிறுகள்போல் தோன்றச்செய்யும் எனக்கூறி,