பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:30 மாநகர்ப் புலவர்கள்

னல்லன் : இப்பண்புகளால், இவ்வுலகத்தே இறப்ப உயர்ந்த பெருவாழ்வு பெற்ற கரிகாற் பெருவளத்தான்், மறுமை யிலும் மாண்புநிறை வாழ்க்கையினே வேண்டி, அது தரும் வேள்வி பலவற்றையும் சண்டே விரும்பி ஆற்றிய அறநெறி யாளன்.

இவ்வாறு உயர்ந்த பண்புகளால் உலகம் புகழ வாழ்ந்த கரிகாலன் இறந்தான்தல் கண்ட புலவர் கருங்குள ஆதனுர், அவன்பால் தாம் கண்ட அவ் அருங்குணங்களே எல்லாம் எண்ணி எண்ணி ஏங்கி இரங்கியுள்ளார் ; அவன் பிரிவால் உண்டாய துயரினும், அவன் பிரிவு கண்டு பெரிதும் வலிந்தும் அவன் உரிமை மகளின் இழை களைந்து கின்ற இரங்கத்தக்க கிலே காண்டலால் உண்டாய துயரே புலவர் உள்ளத்தைப் பெரிதும் அன்புறுத்தியுளது. அவன் வாழ்ந்த காலத்தே உச்சிமுதல் உள்ளங்கால் வரை உள்ள ஒவ்வோர் உறுப்பு:தொறும் அணிபல அணிந்து அழகு மிக்கு கின்ற அவர்கள், அவன் இறந்துவிட்டாகை, அவ் வணிகளே எல்லாம் அறவே இழந்து கின்றனர்; அணி இழந்து கின்ற அவர்தம் காட்சி இடையர் தம் ஆடுகள் தின்னற்பொருட்டுக் கொய்து விட்டாராகத் தழை முற்றும் இழந்துகின்ற வேங்கை மரத்தினே அவர் மனக் கண்முன் கொணர்ந்து காட்டிக் கழிபெரும் கலக்கம் தருவ தாயிற்று. அக்கால் அவர் அழுது பாடிய பாடல் இது:

'அருப்பம் பேணுது அமர்கடங் தது.ாஉம்

துணேபுணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி இரும்பாண் ஒக்கல் கடும்பு புரங்தது உம் அறம் அறக்கண்ட நெறிமாண் அவையத்து முறைகற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த தூவியற் கொள்கை துகளறு மகளிரொடு பருதி உருவிற் பல்படைப் புரிசை எருவை நுகர்ச்சி யூப நெடுந்துரண். `. வேத வேள்வித் தொழில் முடித் தது உம் ,

அறிக்தோன் மன்ற அறிவுடை யாளன் ; , இறந்தோன் தான்ே..; அளித்துஇவ்வுலகம்;