பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மாநகர்ப் புலவர்கள்

"அவள்துணிவு அறிந்தனென் ஆயின். அன்னே !

ஒளிறுவேல் கோதை ஓம்பிக் காக்கும் வஞ்சி அன்ன என்வளநகர் விளங்க

இனிதினிற் புணர்க்குவென் மன்னே (அகம் : உசுக.)

கேளாய் வாழியோ! மகளே கின்தோழி திருநகர் வரைப்பகம் புலம்ப அவனெடு

கபெருமலை இ 955 கோவேன் s கோவல் ;

அஞ்சுவரத் தகுந கானம் கீந்திக், கன்று காணுது புன்கண்ண செவி சாய்த்து மன்றுகிறை பைதல் கூரப் பலவுடன் கறவைதந்த கடுங்கால் மறவர் . கல்லென் சீறுார் எல்லியின் அசைஇ

தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள் வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கண் சேக்கோள் அறையும் தண்ணுமை கேட்குகள் கொல்எனக் கலுழம்என் நெஞ்சே." -

. ... . . . . - w (அகம்: சுங்)

  • * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 象郎 ↔ @ 發 澎確後哆 磯@↔咬登源命 疇總幽象