பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. கருவூர்க் கதப்பிள்ளை

- இவர் பெயர் கருவூர்க் கந்தப்பிள்ளே எனவும் வழங் கும்; இவருக்குச் சாத்தனர் என்ற இயற்பெயருடைய மகளுர் ஒருவர். உளர் அவரும், இவரேபோல் ஒரு கல்லிசைப் புலவராவர். இவராற் பாடப்பெற்ற பெருமை யுடையோன் நாஞ்சில் வள்ளுவணுவன்; நாஞ்சில் வள்ளு வன், காஞ்சில் மலைக்குத் தலைவன் பாண்டியர் படைத் தலைவனுவன் ; ஒரு சிறைப் பெரியர்ை, ஒளவையசர், மருதன், இளநாகனர் ஆய புலவர் பெருமக்களால் பாராட் -டப்பெற்றவன்; இவனுக்குரிய காஞ்சில்மலை, பொதியின் மலைத்தொடர்களுள் ஒன்று ; காஞ்சில் நாட்டில் காகச் கோயிலுக்கும், குமரிமுனைக்கும் இடையில் உளது ; இம் மலேக்கு வடகிழக்கே உள்ள வள்ளியூர், இவ் வள்ளுவனது ஊராம் என்பர் ஆராய்ச்சியாளர். அவன் பாண்டியர் படைமறவதைலின், அப் பாண்டியர்க்குரிய முத்தும், சந்தனமும் உடையன் எனப் பாராட்டுகிருர் புலவர்; அவன், ப்கைத்து வருவார்க்கு, உள்ளத்தாலும் வென்று அடிப்படுத்தலாகா ஆற்றல் உடைமையால், அவரால் பற்று தற்கரியனவன் பகைவர்க்கு அணுகற்கு அரியயை அவன், அவன்பால் அன்புடையார்க்கு, அவர் உள்ளங்கைபோல், உற்றுழி உதவி மிகவும் எளியளுவன் எனவும் பாராட்டி ஆயுள்ளார்: - "தென் பவ்வத்து முத்துப் பூண்டு. வடகுன்றத்துச் சாந்தம் உரீஇ துப்பு:எதிர்ந் தோர்க்கே உள்ளாச் சேய்மையன், கட்பு:எதிர்ந் தோர்க்கே அங்கை கண்மையன்."

- (புறம்: அ0, பெண் ஒருத்தி, பிள்ளைப் பருவத்தளாய் இருந்த காலத்தே, தம் ஊரில் உள்ளார், தம்மிட த்துள்ள அளவிடதி கரிய பெருஞ் செல்வங்களேத் தம் மனநோக்கி வருவார்க்கு வரையாது வழங்கி வாழும் வாழ்க்கையினேக் கண்டு கண்டு. மகிழ்ந்திருந்தாள்; அவள் மணப் பருவம் எய்தி, தற்குரிய மாண்புடையான் ஒருவனேயும் தேர்ந்து கின் ஆனால் அவள் அவனே மணந்து கொள்ளுதற்குரிய