பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மாங்கர்ப் புலவர்கள்

விரைவில் வாய்த்திலது, மணந்து, அவளுேடு கூடி இல்லற மாற்றி, ஊராரைப்போல் விருந்தேற்று வாழ விரும்பிய ஆவள். விருப்பம் விரைவில் கிறைவேறுவதாகக் கான வில்லை; இக் கிலேயில் தான்்மட்டும் விருந்தாற்ருது வறிதே கிடக்க, ஊரார் விருந்தேற்று வாழ்வதைக் காணப். பொறுக்கவில்லை. அவள் உள்ளம் இளமையில் பருவம் வாரா முன், வனப்புடையதாகத் தோன்றிய அவ்வூரார் வாழ்க்கை இப்போது வெறுப்புடையதாகத் தோன்றிற்று. தன் கன கிலேயினத் தன் தோழிக்கு உரைத்தாள் எனப் பாடிப் வழங்காலப் பண்புடை மகளிரின் மாண்புணரத் துணே

புரிந்துள்ளார் புலவர் : -

வரையாத்தாரம் வருவிருந் தயரும் தண்குடி வாழ்ார் அங்குடிச் சீறுார் இனிது மன்றம்ம தான்ே............ தேரோர் கம்மொடு காஅ ஆங்கே.” (கம் : கடன்) அன்பினே எல்லா உயிர்களிடத்தும் காணலாம். எனினும், தாய்ப்பசுவிற்கும் கன்றுக்கும் இடையில், உண்டாம் அன்பே தலைசிறந்த அன்பாம் ; அதனல் பெற்றேர்க்கும் மக்களுக்கும் இடையில் உண்டாம் அன் பிற்கும் ஆண்டவனுக்கும் அவன் அடியானுக்கும் இடை யில் உண்டாம் அன்பிற்கும், கறவைக்கும், கன்றிற்கும். இடையே உண்டாம் அன்பை ஒப்புக்கூறுவர் புலவர். இதை அறிந்தவர் நம் புலவர், ஆதலின், தலைவன் பிரித்து விட்ட காலத்து அவன் வருகையினே எதிர்நோக்கி கிற்கும். தனக்குத் தாய்ப்பசு, புல்கருதிப் புறத்தே போய்விட்ட தாக, மாலேயில், அத் தாய்ப்பசு இன்றித் தனித்துக் கிடக்கும் கொட்டில்த் தலைதுாக்கிப் பார்த்துப் பார்த்து வருந்தும் கன்றின் உவமை கூறிளைாகப் பாடி அன்பின் இயல்பிண் உணர்த்தியுள்ளார் புலவர்:

பல்ல்ா,நெடுநெறிக்கு அகன்று வக்தெனப் புன்தலை மன்றம் நோக்கி. மாலை - 'ம்ட்க்கண் குழவி அணவிங் தன்ன் -