பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக கருவூர் நன்மார்பனுர்

கருவூரில் வாழ்ந்த புலவர் குழாத்துள் நன்கார்புளுரும் ஒருவராவர்; கன்மார்பன் என்ற பெயர் இவர்க்கு ஏன் உண்டாயிற்குே அறிகிலம் , திருமால் மார்பு, திருவுறையும் மார்பாதலின், அவன் மார்பு கன்மார்பு எனவும், அவன் கன்மார்பன் எனவும் வழங்கப்பெறுப எனவும், அஷ் விறைவன் திருப்பெயரையே இவரும் கொண்டுளார் எனவும் கூறுவர் சிலர்." - . . . - o

தலைவியின் ஒளிவீசும் அழகிய துதல், தலைவன் பொருள்வயின் பிரிவான் என்ற எண்ணம் சிறிதுசிறிதாக உறுதியாகுக்தோறும் ஒளிகுறைந்து, வெளிறிப் பசந்து போதற்குப் பகற்காலத்தே ஞாயிற்றின் ஒளி சிறிது சிறி' தாக விளங்கித் தோன்றும்தொறும், திங்களின் ஒளி' குன்றித் தோன்றுவதை உவமையாகக் கூறியது மிகமிக கன்று.

"தண்கதிர் மண்டிலம் அவிர்அறச் சாஅய்ப்

பகல் அழி தோற்றம் போலப், பையென - - துதில் ஒளி கரப்ப.” (அகம்: உள்ளி): கல்வின் சென்ற வழி, அவ்வழிப் பேச்வார் எவரும், உடலும், உள்ளமும் சோர்ந்துவிடற்குக் காரணமாய கொடுமை கிறைந்தது என்ப; அந்த வழியில், பொருள் சட்டி வரவேண்டித் தன் தளரா உள்ளமும், தன் கைவேலும் அன்றி.வேறு துணை இன்றிச் சென்ற தலைவன், வேனிற். காலமும் வந்ததாகவும் வத்திலனே என வ்ாட்டமுறும் தலைமகளின் உள்ள கிலேயினே உணர்த்தும் பாட்டினேப்

பாடியுள்ளார் புலவர்.