பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32.. - கருவூர்ப் பவுத்திரன் -

வடநாட்டினின்றும் வந்தாரோடு, வடமொழிப் பெயர் களும் தமிழ்நாட்டில் இடம் பெற்றிருந்தன; அவ்வாறு வந்த வடமொழிப் பெயர்களுள் பவுத்திரன் என்பதும் ஒன்றாம்; பவுத்திரன், தூய்மை உடையவன் என்ற பொரு ளுடையதாம். - முல்லை கிலத்திற்கு வேண்டும் ர்ே அளித்துப் புரப்ப தால், மேகத்தை, முல்லேகிலத்தைக் காக்கும் அருளுடைய தாகவும், காலேயில் தொழில்மேற் சென்றார் பலரும், தம் வினேமுடித்து விடு திரும்பும் காலம் மாலேயாதலின், அதைப் பலர் புகுதரும் மாலே எனவும் பாடியுள்ளார். புலவர். வினேவயிற் பிரிந்த தலைமகன் மீண்டு வருங்கால் வழியில் முல்லைக்கொடி அரும்புவிட்டுக் காட்சி தருவதைக் கண்டான் ; அக்காட்சி தலைமகள் தனித்துக் கிடக்கப் பிரிந்து சென்ற தன் செயல் நோக்கி நகைப்பதுபோல் தோன்றிற்று முல்லை அரும்புகளால், தலைமகளின் எயிற். ஹின் கலனேயும், அதைத் தொடர்ந்து அத்தலேமகள் கலனே யும் கினேந்து வாடுமாறு செய்துவிட்டு, அவ்வாறு வாடும் தன்னேக் கண்டு நகைக்கும் அம்முல்லைக்கொடிமீது அவ: னுக்குச் சினம் மிக்கது. உடனே இவ்வாறு நகைத்தல் நன்றன்று என நாவிட்டுக் கூறுவாயிைனன். இச்சிறு நிகழ்ச்சியைப் புலவர் பவுத்திரளுர், அழகொழுகப் பாடி, யுள்ளார்.

கார் புறக்கந்த ருேடை வீயன்புலத்துப்

பலர் புகுதரூஉம் புல்லென் மாலை முல்லை! வாழியோ! முல்லை! நீரின் சிறுவெண்முகையின் முறுவல் கொண்டன்; நகுவைபோலக் காட்டல் ... . . . . . . . . . . தகுமோ மற்றிது தமியோர் மாட்டே' - - . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . (குறுங் கசுe)