பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. கருவூர்ப் பூதஞ்சாத்தனுர்

இவர் பெயர் கருவூர்ப் பூதஞ்சேந்தனுர், கருவூர்ப் பூச்சாத்தனர், கருவூர்ப் பூதர்ை மகளுர் க்ொற்றஞர் எனப் பலபடியாகக் காணப்படும். ஆண்மகன் அறிவிழந்து அழிவந்தன செய்தான்ுயினும், பெண், அவனேப் பின்பற்றி அறிவிழந்துவிடாமையினாலேயே உ ல கி ல் இன்னமும் ஒழுக்கம் சிறிது கிலைபெற்றுள்து; கணவன் தகாவொழுக் கிண்ணுய காலத்தும், அவன் தவறு கண்டு ஒறுத்து வெறுக் காது அவன் பிழை பொறுத்தலும், தனக்கோ, தன். கணவற்கோ பழியுண்டாமாறு பார்த்தல் த்னக்குப் பழி யாம் என உணர்ந்து, அவன் தவறு கண்டு தான்் வரும் தினுல் தன் வருத்தம் கண்ட பிறர் அவனேப் பழிப்பர் என அஞ்சித் தன் வருத்தத்தினப் பிறர் அறியர்வண்ணம் மறைத்தலும் மகளிர்க்கு மாண்பு தரும் குணங்களாம். இத்தகைய பெண்தன்மையால் பெருமையுற்ற பெண் ஒருத்தி, தன் கணவன் பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண் .டாகை, தன்பால் அன்பு குறைந்து வாராது. ஆண்டே உறையும் அவனோடு தனக்கு இணி உறவில்லை என வெறுத்துவிடாது, அவன் வாராமையால் வருந்தி, தன் வருத்தத்தினத் தன் தோழி அறிந்தாளாதல் கண்டு, தோழி! நம் மனயைத் சார்ந்துள்ள பனேயில் குடிவாழும் அன்றில், தன் துணேபிரிந்துவிட்டதாகத் துஞ்சாது வருந்துகிறது; துயர் தரும் இக்காட்சியினைக் கண்டு என் கண்களும் கலங்குகின்றன; இதற்கு யான் என் செய்வேன்?" என்று கூறிக் கணவன் வாராமையர்ல் வந்த கண்ணிர்ை, அன்றில் வருத்தம் கண்டு வந்த கண்ணிராம் எனக் கூறி மறைக்கும் மாண்பினைப் புலவர், பாடிப் பாடிப் பாராட்டு

கின்றார்: * .

&

-

'வாராதோர் கமக்கு யார் ? என்னுது

மண்சேர் பெண்ண்ம்டிவாய் அன்றில் துணேயொன்று பிரியினும் துஞ்சாக்ாண்ன்னக் கண்ணிறைநீர் கொடு கரக்கும் . . . . ஒண்ணுதல் அரிவை, யான்ன்ன் செய்கோ எனவே."

, (அகம் :இ0)