பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லாடிஞர். $o

கல்லாடனுர் வேங்கடத்தைச் சூழ உள்ள வடநாட்டின சாவர் என்பதை அவர் பாக்களே அறிவிக்கின்றன : கல்லாடனர், தாம் பாடிய புரவலர்களுள் ஒருவனுகிய பொறையாற்றுக் கிழவனேப் பாடுங்கால், தாம் தமிழகம் புகுந்தமைக்குரிய காரணத்தை, "எங்கள் வேங்கடநாட்டில் தவருது மழை பெய்யும் நெற்கதிர்கள் மலேபோல் காட்சி தரும் : எருதுகள் உழுது பெற்ற வளத்தால் மகிழ்ந்த உழவர் அரியல் உண்டும், மான், முயல் இவற்றின் ஊன் தின்றும் செருக்கித் திரிவர் ; இவ்வாறு வளங் கொழிக்கும் வேங்கடம் மழையின்மையால் வறுமை யுற்றுவிட்டது; பசித்துயர் பொருது தமிழகம் போந்தேன்," எனக் கூறி யுள்ளமை யுணர்க. . . . .

'தண்துளி பலபொழிந்து எழிலி இசைக்கும்

விண்டு.அனையவிண்தோய் பிறங்கல் முகடுற உயர்ந்த கெல்லின் மகிழ்வரப் பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்ற திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி - அரியல் ஆர்ன்கயர் உண்டு இனிது உவக்கும் வேங்கடவரைப்பின் வடபுலம் பசித்தென சங்குவங் திறுத்த என் இரும்பே ரொக்கல்." - ... -- - (புறம்:ங்கள்) கல்லாடனர் வேங்கட நாட்டினராதலின், அவர் அவ் வேங்கட நாட்டையும், அந்நாட்டை ஆளும் புல்லி என். பானேயும், ஆங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறை களேயும், அவ்வேங்கட நாட்டிற்கு அப்பாற்பட்ட பாணன் காட்டையும் தாம் பாடிய பாக்களில் ஏற்ற இடங்களில் எடுத்துக்கூறி விளக்கிச் செல்வர். . . .

கல்லா இளையர் பெருமகன் புல்லி

வியன்தலை கன்னட்டு வேங்கடம்." 'ம்ாஅல் யானே மறப்போர்ப் புல்லி ... . . . . . .

'காம்புடை நெடுவரை வேங்கடம்." (அகம்: உலக) :புல்லிய, வேங்கட விறல் வரை." (புமம்:காதி)

(هو : قوى)