பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மாங்கர்ப் புலவர்கள்

இவை, வேங்கடகாடு குறித்தும், அங்காட்டிற்குரிய புல்லி என்பானேக் குறித்தும் கல்லாடர் கூறுவன ; வேங்கடகாட்டு: வேட்டுவ மக்கள், யானே வேட்டம் சென்று, யானைக்கன்றை. அதன் தாயாகிய பிடி, பிரிவாற்ருமல் கதறிக் கதறிப் புலம்பக் கைப்பற்றிக் கடப்ப மரப்பட்டையில் காரெடுத் அதுக் கயிறு திரித்து, அக்கயிற்றில்ை, அக் கன்றைப் பிணித்து, அதன் உடம்பில் புண்படுமாறு இறுகக் கட்டிக் கொணர்ந்து, தம்மூர்க் கள்ளுக்கடை வாயிலில் கட்டி மகிழ்வர் என்று அவர் கூறியுள்ளார் : •. -

"கறையடி மடப்பிடிகானத்து அலறக்

களிற்றுக்கன்று ஒழித்த உவகையர், கவிசிறந்து கருங்கால் மராஅத்துக் கொழுங்கொம்பு பிளந்து பெரும்பொளி வெண்ணுர் அழுந்துபடப் பூட்டி கெடுங்கொடி நுடங்கும் நியம மூதார் நறவுகொடை கல்லில் புரவுமுதல் பிணிக்கும் கல்லா இளையர்.' (அகம்: அக.) வேங்கட நாட்டினாய கல்லாடர், ஆண்டு வாழ்ந்த மக்களுக்குத் தொண்டையர் என்ற பெயரும் உண்டாம் என அறிந்து கூறியுள்ளார் தொண்டையர் என்பார் குறித்துக் கூறியவர்களுள் கல்லாடரே முதல்வராவர் என்பது, தமிழ்நாட்டு வரலாறு உணர்வார்க்கு வழித்துணை புரிவதொன்றாம். . . . . . ; . . . . . . . . . . .". -

பொருவார் -

மண்ணெடுத் துண்ணும் அண்ணல் யான் ... ::, . வண்டேர்த்தொண்டையர்." )تقبة : ثامنo(

- வேங்கட நாட்டின் மேற்பாற்பகுதி பாணப்பாடி எனப் படும்; அப்பாணப்பர்டி பாணன் என்பானுக்கு உரியது ; + . . . • . . . * * : “ , - . . . . - -- *ー。リー :。 - அவன் வழிவந்தார் பலர், வாணுதிராயர், வ்ாணகோ * : . ' or - నా ‘ , ‘ : , , , , . . મૈં : - * வர்ையர் என்ற பெயரினராய்த் தமிழகம் புகுந்து வாழக். தொடங்கினர் : பாண்ப்பாடியின் அண்டை காட்டினராய {: స్త్. _ శీట్లో _ •. به قسش بنی حنانه تنگستان است. ه. هم * .

கல்ல்ர்ட் அப்பாணப்பாடியின் அரசன் அறிந்து அறிவித் இஸ்ரீ, அவனப்பற்றிக் கூறுங்கால், தன் பகைவர்