பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசு. கழாத்தலையார்

சித்தலை, பெருந்தலே என்பனபோல், கழாத்தலை என் பதும் ஒர் ஊர் : இவர் அவ்வூரினராதலின் கழாத்தலையார் எனப்பட்டார் கழாத்தலே என்ற சொல் கழுவாத தலை எனவும் பொருள்படும் ஆதலின், மாசுண்ட முதுமகள் ஒருத்தியின் தலையினேக் கழாத்தலை எனப் பாடிய சிறப் பால் கழாத்தலே என அழைக்கப்பெற்ருர் என்று கூறுவர் சிலர்; சிலர், சீத்தலைச் சாத்தனுர்க்குக் கூறும் கதைபோல் ஒரு கதை கூறி இவர், கழுவாத தலையினராதலின், கழாத் தலையார் எனப்பட்டார் என்று கூறுப ; மற்றும் சிலர், இவர் பெயர் சில ஏடுகளில் கழார்த்தலையார் எனவும் காணப் படுதலின், இவர் கழார் என்னும் ஊரினராதல் வேண்டும் என்ப. 'புகழ்ந்த செய்யுள் கழாத்தலையை இகழ்ந்த தன் பயனே' என்ற கபிலர் பாட்டில் இவர் பெயர் கழாத்தலே என்றே காணப்படுதலின் கழார்த்தலே என்ற பாடமும் தவரும்; இவர் கழார் நகரத்தாரும் அல்லராம் எனக் கொள்க. -

இருங்கோவேள் என்ற குறுகில மன்னன் ஒருவனின் முன்னேன் ஒருவன், கழாத்தலேயாரை இகழ்ந்ததல்ை, அவனுக்குரிய சிற்றரையம், பேரரையம் எனப் பெயர் கொண்ட, பெருவளம் கிறைந்த நகரம் பாழுற்றது எனக் கபிலர் கூறுவர் எனின், கபிலராலும் போற்றப்படும் கழாத்தலேயாரின் பெருமையினே நம்மால் அறிதல் இயலுமோ? - - o :്. . . . .

'இருபாம் பெயரிய உருகெழு மூதார்க்

கோடிபல அடுக்கிய பொருள்நுமக்கு உதவிய டுேநில அரையத்துக் கேடும் கேள்இனி

தும்போல் அறிவின் துமருள் ஒருவன். :புகழ்ந்த செய்யுட் கழாஅத் தலையை

இழந்ததன் பயனே." )Loubsخانه ع