பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மாநகர்ப் புலவர்கள்

உணவின்றி வருந்தியுளது என அறிந்த ஆண்புலி, அதற்கு வேண்டும் உணவு தேடிச்சென்று, வழியில், தன் வருகை யினே எதிர்நோக்கி, வில்லேந்திய வீரர் பலர் மறைந்து உறைகின்றனர் என்பதையும் அஞ்சாது, களிற்றைக் தேடிப் பாயும் கொடுமையுடையது என்று கூறிய சிறப்பு, அவர் தம் புலமைக்குப் பெருமை யளித்துகிற்றல் காண்க.

"வண்ணம் நோக்கியும், மென்மொழி கூறியும்

அேவன் வருதல் ஆற்ருய் எனத்தாம் தொடங்கி ஆள்வினேப் பிரிந்தோர், இன்றே, நெடுங்கயம் புரிந்த நீரில் நீளிடைச் செங்கால் மராஅத்து அம்புடைப் பொருந்தி வாங்குசிலே மறவர் வீங்குகிலே அஞ்சாது, கல்லளைச் செறிந்த வள்ளுகிர்ப் பிணவின் இன்புனிற்று இடும்பைதிரச் சினம்சிறந்து செங்கண் இரும்புலிக் கோள்வல் ஏற்றை உயர்மருப்பு ஒருத்தல் புகர்முகம் பாயும் அருஞ்சுரம் இறப்ப என்ப; . வருந்தேன்; தோழி வாய்க்க அவர்செலவே.'

- )5/i; & پشتو(;