பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

c62 மாநகர்ப்.புலவர்கள்

-யுடையவன்; தன் மனம்போன வழியெல்லாம் போகச மாண்புடையவன் என்று பாராட்டினர் :

'செல்வுழி எழாஅ கல்லேர் முதியன்

ஆத லுங்கன் போல யுேம் பசித்த ஒக்கல் பழங்கண் வீட வீறுசால் கன்கலம் கல்குமதி பெரும ! ஐதகல் அல்குல் மகளிர் え , - கெய்தல் கேளன் மார் நெடுங்கடையானே.”(புறம்: அக) வேங்கட்காட்டார், வேட்டைமேற் சென்று, பிடியானே வருந்த அதன் கன்றினைக் கைப்பற்றிக் கொணர்ந்து தம் ஊரிடத்தே கட்டும் வழக்கத்தினே அறிவித்துள்ளார் : -

"புன்தலை மடப்பிடி இனேயக் கன்றுதந்து குன்றக கல்லூர் மன்றத்துப் பிணிக்கும் கல்விழி அருவி வேங்கடம்." (புறம் : க.அக} சந்திரகுப்தன் பிறந்த மோரியர் என்ற வடநாட்டார் தென்னுட்டு அரசுகளைக் கைக்கொண்டு ஆளும் கருத்தின .ராய்த் தேர்ப்படைமிக்க பெரும் படைத்துணை கொண்டு வந்தனர் என்றும், அவ்வாறு வந்தார்க்கு வடுகர் படைத் துணை வழங்கினர் என்றும், அவ்வாறு வந்தாரை மோகூர் மன்னன் பணியாது எதிர்த்தான்் என்றும், அவனுக்குத் துணேயாகக் கோசர் என்பார் இருந்தனர் என்றும், அவ் வாறு வந்த மோரியர் தம் தேர்கள் செல்லாவாறு குறுக்கே .கின்று தடுத்து கிறுத்திய மலைகளே வெட்டி வழிசெய்து வந்தனர் என்றும் பழந்தமிழ்ப் பாக்கள் அறிவிக்கின்றன, இவ்வரிய வரலாற்று உண்மையினே அறிவிப்பாருள் கம் புலவர்கள்ளில் ஆத்திரையனரும் ஒருவராவர். வரலாறு .களே அவர் உரைப்பது காண்க: r

"விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்

திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த - . . . . . ஆலக இடைகழி அமைவாய்." (புறம்: கனடு)