பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனும்

பதியெழுவறியாப் பழங்குடி கெழி இய் பொதுவறு சிறப்பின் புகார்" எனப் போற்றப்படும் புகழ்சால் வளநகர் காவிரிப்பூம்பட்டினம் , காவிரிப்பூம்பட்டினம், கண்ண்கியும், அவள் போற்றும். கற்புடை மகளிர் எழுவரும் பிறந்த பெருமைமிக்கபேரூர்களிகாம் பெருவளத்தான்் காலத்தே, கடல் வாணிபம் சிறந்த கடற்கரை நகரமாய்த் திகழ்ந்தது காவிரிப்பூம்பட்டினம்; கருவூர்ப்பாக்கம், மருவூர்ப்பாக்கம் என்ற இரு பெரும் பிரிவாய் அமைந்த அணிமிகு நகரம், காவிரிப்பூம்பட்டின்ம். - * -- -

இக் காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த புலவர்களுள் ஒருவராகிய கிந்தரத்தனர், பாடிய பாட்டொன்று குறும் தொகைக்கண் வந்துளது; தலைவன் வரைந்து கொள்ளா மையால் வாடிய தன் மேனியின் கிலேயறிந்து தாய் இற். செறித்தாளர்கவே, வருந்திய தலைமகளின் வருத்தம் ரே, விரைந்துகொள்வாயாக எனக் கூறும் தோழி, கர்ப்போர் இல்லா கிலேயில், தலைவன் கண்டு அன்பு பாராட்டிய தலை மகள், தாயால் இற்செறிக்கப்பட்டாளாகவே காண்டற் கரியளாயினுள் என்ற கிலேயின், ஆண்குரங்கு, கானவன் காவல் மற்ந்த காலம் பார்த்து, தோண்டிச் சுவைத்த பல்ாப்பழம், அவன் வலே மாட்டிய பின்னர், அதற்கு அரிதாயது என்ற இயற்க்ை கிலேயினை எடுத்துக்காட்டி, விளக்கிவிட்டு, இவ்வாறு இவள் ஈண்டு வருந்த, தன்னே அடைந்தோர் துயர் ர்ேக்கும் பண்புடையானல்லன் என்ற பழி மேற்கொண்டு வாழ்தல், கினக்கு அழகன்று என்று கிறிள்ை எனப் பாடிய புலமை நலம் போற்றற்குரியதாம்: கலகை தொட்ட் கமழ்சுளைப் பெரும்பமும் : _ " . . . . " காவல் ம்றத்த கானவன், ஞாங்கர்க் கடியுடை மரங்தொறும் படுவலே மாட்டும் குன்ற நாடககுமோ? பைஞ்சுனைக் குவளைத் தண்டழை இவள் சண்டு வருந்த கேத்தோர் புன்கண் இர்க்கும் _ _ பயந்தலப்ப்டாஅப்பண்பிண் யூெனினே. - - - - - - - - - - - - - - - - - . )ستوحة : فالتفوق(