பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஉ காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனுர்

காவிரிப்பூம்பட்டினத்துப் பிறந்த புலவர்களுள் காரிக் கண்ணருைம் ஒருவர் காரிக்கண், அழகு தரும் கண் என்ப; கருமை, கண்ணிற்குப் பேரழகு தரும். இதல்ை, இது உறுப்பான் அமைந்த பெயர் : காரி : கரிக்குருவி, கரிக்குருவியின் கண்போலும், கண்ணுடை மையால்

இவர்க்கு இப்பெயர் வந்தது என்றும் கூறுவர்; இவர் பாடிய பாக்கள், நற்றிணை, குறுக்தொகை, அகநானூறு, புறநானூறு ஆய நான்கினும் இடம் பெற்றுள்ளன: 'ஊரும், பெயரும்' என்ற தொல்காப்பியம் பொருளதி காரச் சூத்திர உரையில் (629) "காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனர், அறுவை வணிகன் இளவேட்டன் என்பன வணிகர்க்குரியன்' என வருவதால், இவர் வணிகர் என்பது புலம்ை. கோடையால் அழிந்த பர்லே கிலத்தில் உண்ணுவதற்கு ஒன்றும் கிடைக்காமையால்; உடல் மெலிந்தும், மண்ணுதற்குரிய நீர் கிடைக்காம்ை யால் மாசுண்டும், அழகு குறைந்த யானேகளுக்கு, உண்ணு தும் மண்ணுதும் உடலே வருத்தித் தவம் மேற்கொள்ளும் தவசிகளே..உவமை கூறியிருப்பதாலும், "உண்ணுமையின் உயங்கிய மருங்கின், ஆடாப் படிவத்து ஆன்ருேர்போல, ......கான யானே கவினழி குன்றம்" (அகம்: 123) தன்னேப் பாடிவருவார், கல்வியிற் சிறந்தாராயினும், கல்வி .யிற் சிறவாதாராயினும், அவ்விருவர் பார்ாட்டினையும் ஏற்றுப் பரிசளிக்கும் பாண்டியன் கன் மாறினுக்கு, வல்லு கரும், வல்லாருமாகிய இருதிறத்தார் புகழுரைகள்யும் எற்றுக்கொள்ளும் இயல்பினயை மாயோனே உவமை கூறி யிருப்பதாலும், 'வல்லாராயினும், வல்லுகராயினும், புகழ் தல் உற்ருேர்க்குமாயோன் அன்ன, உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற" (புறம் : 57), பெருந்திருமாவளவனும் பெருவழுதியும் அன்புகொண்டு ஒன்றுகூடி ஒருங்கிருந்த காட்சி, பல்தேவனும், கண்ணனும் ஒன்றிகூடி ஒரு