பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங். காவிரிப்பூம் பட்டினத்துச் செங்கண்ணனுர் இவர், செல்வக் களிப்பாற் சிறந்த கள்ளில் என்ற ஊரையும், கல்ல தேர்களேயும் உடைய அவியன் என்ப்ான யும், மழை தடுக்கும் உச்சியினையும், பழம்தரும் மரங்கள் யும் கொண்ட அவன் மலையினயும் பாராட்டியுள்ளார்.

'களிமலி கள்ளில் நற்றேர் அவியன்.

ஆடியல் இளமழை குடித் தோன்றும் பழந்துளங்கு விடரகம்.' - (அகம் : உஎக) ர்ேவேட்கை மிக்கு வருக்தி வருவார்க்கு, அவர் உயிர்காக்கும் மருந்தாய்த் துணைபுரிவது கெல்லிக்கணி. நெடுஞ் சேரன் வந்த ர்ேகசை வம்பலர், செல்லுயிர் கிறுத்த சுவைக் காய் நெல்லி," (அகம், 271) என்றும், கோழி. கிளேத்த: புழுதியில், பொன் தோன்றி மின்னும் நாடு, 'வாரணம், முதைச்சுவல் கிளேத்த பூழி, மிகப்பல நன்பொன் இழைக் கும் நாடு,' (நற். 389), வேங்கை மலர்ந்தது என்பதற்கு,வேங்கை புலி ஈன்றது "வேங்கையும் புலி சன்றன." என்றும் இவர் கூறுவன சுவை பயந்து நிற்கின்றன.

"வேங்கை யும்புலி ஈன்றன. அருவியும் தேம்படு நெடுவரை மணியின் மானும் அன்னையும் அமர்ந்து கோக் கிண்ளே என்ன்யும் களிற்றுமுகிக் திறந்த கல்லர் விழுத்தொடை ஏவல் இளையரொடு மாவழிப் பட்டென்ச் சிறுகிளி முரணிய பெருங்குரல் எனல் காவலின் மீயென் ருேளே சேவலொடு சிலம்பிற் போகிய சிதர்கால் வாரணம் முதைச்சுவல் கிளேத்த பூழி மிகப்பல நன்பொன் இமைக்கும் நாடனெடு அன்புறுகாமம் அமைந்தனம் தொடர்பே.

(நற்றிகண : .அக):