பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச. கிடங்கில், காவிதி கீரங்கண்ணனுர்

தென்னுர்க்காடு மாவட்டம், திண்டிவனம் வட்டத்தை யும் செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் தென் பகுதியையும் தன்கண்கொண்ட நாடு, சங்ககாலத்தே ஓய் ...ம்ானடு என்ற பெயரால் வழங்கப்பெற்றது; ஓய்மாளுடு, கல்லியக்கோடன் என்பானுக்கு உரியது. இந்த ஒய்மா ட்ைடில் சிறப்புற்று விளங்கிய ஊர்களுள் கிடங்கில் என்ப தும் ஒன்று அங்கல்லியக்கோடனேப் பாடிய புலவர் இடைக்கழி நாட்டு கல்லூர் நத்தத்தனர், இக்கிடங்கில் ககரை, கிளேமலர்ப் படப்பைக் கிடங்கில்" என்று பாராட்டி

யுள்ளார் ? -

  • கிடங்கிற் கிடங்கிற் கிடந்த கயலைத்

தடங்கட் டடங்கட் டளிரியலார் கொல்லார்- கிடங்கில்

வளையாற் பொலிந்தகை வையெயிற்றுச் செவ்வா யிளையாடன் கண்ளுெக்கு மென்று” .

எனப் பொய்கையார் பாராட்டியதும் இக் கிடங்கில் கரையே. இக்கிடங்கில் நகரில் வாழ்ந்த ரேன் என்பாரின் மக்ளுய்ப் பிறந்த கண்ணனர், காவிதிப் பட்டம் பெற்ற பெரியாராவர். - '

ஞாயிறு மறைந்து, அதன் ஒளி மழுங்கிய பின்னர் வந்த இராக்காலம், ஞாயிற்றையும், அதன் ஒளியையும் பெருமல், பொலிவிழந்து காணப்படுதலேக் கண்ட புலவர், அவ்விராக்கால்ம், பூவுதிர்ந்த கொடிபோல் அழகிழந்து -காணப்படுகிறது என்று கூறுவது அழகாக அமைக்

அன்ஆ :

ஞாயிறு ஞான்று. கதிர்மழுங் கின்றே :

எல்லியும், பூவீகொடியிற் புலம்படைக் தன்றே."

. . . . . . . . (நற் : உகஅ)