பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடு. கிடங்கில் காவிதி பெருங்கொற்றன்

கிடங்கில் நகரில் பிறந்த புலவர் பெருங்கொற்றனர். அக்கால அரசர் அவையில் அமைச்சர் தொழில் மேற்: கொண்டிருந்த குடியில் வந்தவராவர். பழந்தமிழ் மன்னர்கள், தங்கள் நாட்டுச் சிறந்த வணிகர்க்கு எட்டி என்ற பட்டத்தையும், அதற்குரிய மோதிரத்தையும் அளித் துப் பெருமை செய்வதும், தங்கள் படையாளருள் சிறன் தார்க்கு எதிைப் பட்டத்தையும் அதற்குரிய மோதிரக் தையும் அளித்துப் பாராட்டுவதும் வழக்கமாம். அதைப் ப்ோல்வே, தம்மோடு வாழ்ந்து, தமக்கு அரசியல் கெறியில் அறிவுரை வழங்கிவரும் அமைச்சர்க்குக் காவிதிப் பட்டம் அளித்துப் போற்றுவர். காவிதி மாக்கள், அாசன்பால் கர்ணலாம் கன்மை, தீமை ஆயவற்றை ஆராய்ந்தறிந்து, அவன் திநெறிக்கண் செல்லாவாறு அடக்கியும், தம் சுற்றக் திடத்தே அன்பும் ஏனையோர்பால் அறமும் நீங்காவாறு காடுகாத்தும், பழி.ஆரும் செயல் தம்மை அடையாவண்ணம் தம்மைக் காத்தும், அதல்ை உயர்ந்த புகழ்பெற்றும் வாழும் பெருமையுடையவராவர்: § . . . . . . . . . . . . . .

கன்றும், துேம், கண்டு ஆய்ந்து அடக்கி, அன்பும்,'அறனும் ஒழியரது காத்து, பழிஒரீஇ, உயர்ந்து, பாப்புகழ் கிறைக்க செம்ம்ை சான்ற காவிதி மாக்கள். - ... 3 ... - (மதுரைக் காஞ்சி சகன். க). . தலைவனப் பிரிந்து தனித்துறையும் தன்னை வருத்தி. மாலே ஒன்றே போதும்; அது மாரிக்காலத்தையும் துணை பெற்றுவரின், யான். உயிர் வாழ்தல் அரிது' என்று. கூறினுள் ஒருதலைமகள் என்ற செய்யுண்ப் பாடியுள்ளார். கம் புலவர் ... < * : *- .

வாழலேன் வாழி தோழி

iii செலத் துண்கரு மா? . ... இ2 ம்ாயெர்டு ஒருங்குதல் வரினே."

)་་་་་་ (கற்: கூகச --- - است. این :