பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசு கிடங்கிற் குலபதி நக்கண்ணன் கிடங்கில் நகரிற் பிறந்த புலவர் நக்கண்ணனர், ஆயிரம் மாண்வர்களே ஆதரித்து அறிவூட்டிய சிறப்பால், குலபதி என்ற பாராட்டுரை பெற்றுப் பெருமையுற வாழ்ந்' திருந்தார். -.

சான்ருேர், தம்மைப் பிறர்போற்றிப் புகழுங்கால், அப்புகழுரை கேட்டு காணித் தலகுணியும் இயல்பினராவர்; :புகழுரை பொருதே காணும் இயல்பினராய அவர்கள், த்ம்மைப் பிறர் பழிக்கக் கேட்பின் உயிர்வாழார்; இந்த உண்மையினே, அரிய இடம் தேடி அறிவித்து மகிழ்கிருள் :புலவர் நக்கண்ணனர். : -

தலைவியின் நலம் கெடுமாறு, பரத்தையிற் பிரிந்து சென்று பெரும்பழியுடையயை தலைமகன், தன் வீடு ன்ோக்கி வந்தாகை, அவன் பழிகண்டு பழித்து ஒறுக்காது, இன்முகம் காட்டி, அன்புரை வழங்கி வரவேற்ருள் தலைமகள் என, அவள் செயல் கண்டு வெறுத்த தோழி, "கொடுமைசெய்து ஒழுகிய அவன்ப்ால் கீ கடந்து கெர்ண்டமுறை மிக நன்று!" எனக் கூறிச் சினந்தாள். சினந்த தன் ஆருயிர்த் தோழிபால், "நம் தலைவர் பண்புக :ளால் கிறைந்த பெரியாரர்வர்: பெரியோர், தம் புகழ் கேங்கவே காணுவர். அன்னர் பழியுரை கேட்கப் பெறின் என்னவர் பெரியோர் தம் இப்பண்பறிவே தைலின், அவ ரைப் பழித்துரைத்தல் அஞ்சினேன்,' என்று கூறினுள் தலைமகள் என்று பாடிய புலவர் பொருளுரையினைப் போற்றுவோமாக.

"நெடியதிரண்டதோள்வள்ை ஞெகிழ்த்த

கொடிய கிைய குன்றுகெழு காடன் வருவதோர் காலே, இன்முகம் திரியாது கடவுட் கற்பின் அவன்எதிர் பேணி, மடவை மன்றங் எனக் கடவுபு துனியல் வாழி! தோழி! சான்ருேர், ! புகழும் முன்னர் கானுப; - - புழியாங் கெர்ல்பவ்ேர்கிானுங் காலே." (குறுங்: உதிஉ}