பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மாங்கர்ப் புலவர்கள்

சிலரின் இயல்புகளையும் அறிந்து அறிவித்துள்ளார் : தமிழகத்தின் அரசியல் நிலைகளையும், அக்கால மக்கள் வர்ழ்க்கை முறைகளேயும் வகுத்துக்காட்டியுள்ளார்.

யானேயும், தேரும் கிறையக்கொண்ட பெரும்படை யுடையராய சோழர்க்கு உரியது; காவிரிக்கரைக்கண் உளது; பொன்னுல் நிறைந்து பொலிவுற்றது என உறை: யூரையும், கைவல் யானேக் கடுந்தேர்ச் சோழர், காவிரிப் படப்பை உறந்தையன்ன பொன்னுடைய நெடுநகர்,' (அகம் : வங்கி, வலிய தேர்ப்படையினேயுடைய சோர்க்கு. உரியது; படகேறிச் சென்று மீன்பிடித்துக் கொணரும் தன் தந்தைக்குத் தான்் உப்பை விற்றுக்கொணர்ந்த கெல் லரிசியாலாகிய சோற்றை, அயிலைமீன் இட்டு ஆக்கிய புளிக்குழம்பினேச் சொரிந்து, கொழுத்த மீனல் ஆய கருவாட்டோடு தக்து உண்பிக்கும் அன்பு கிறைந்த துளையர் மகளிர் வாழ்வால் மாண்புற்றது எனத் தொண்டி ககரையும், - -

நெடுங்திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு உப்புகொடை கெல்லின் மூரல் வெண்சோறு அயிலே துழந்த அம்புளிச் சொரிந்து - கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும் . . . . திண்தேர்ப் பொறையன் தொண்டி" (அகம் : சு), பெரும்புக்ழ்கொண்ட பாண்டியர்க்கு உரியது: அரிய கrவலையும், பரந்த இடத்தையும் உடையது எனக் கூடல்மா நகரையும், " பெரும்பெயர் வழுதி கூடல் அன்ன தன் அருங்கடி வியன்ககர் (அகம் : க.கடு), மேகம் தவழும்: கொடுமுடிகளே யுடையது. காந்தள் மலர்களால் கவி னுற்றது என, அப்பாண்டியர் பொதியில் மலேயினயும்,

குடுமழை தவழும் கோடுயர் பொதியின் ஓங்கிருஞ் சிலம்: . பிற் பூத்த காந்தள்' (நற் : உசக). டேல் என வழங்கப் ,ெ றும் கீழல் என்ற ஊர் எவ்வி என்பானுக்கு உரியது

கீழல் நகரையும் பொலம்பூண் எவ்வி நீழல்" அவர் iந்துள்ளமை காண்க. அழும்பில், கழுமலம் என்ற க்ண்யும் அவர் அறிந்து கூறியுள்ளார்.