பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடவாயிற் கீரத்தனுர் 83

காட்டு நிகழ்ச்சிகளே. நன்கு உணர்ந்தவராய புலவர் குடவாயில் கீரத்தனர், ஒல்லையூர்க்கிழான் மகயை பெருஞ் சாத்தன்பால் பேரன்புகொண்டிருந்து, அவன் இறந்த பின்னர், அவன் ஊரையும், ஆங்கு அவன் பிரிவால் வருத்தங்கொண்டிருத்தலினல், எவராலும் சூடப்பெருது கொன்னே மலர்ந்திருக்கும் முல்லைச் செடிகளேயும் கண்டு கண்ணிர்விட்டுக் கையறுநிலைச் செய்யுள் பாடி அவனேப் பாராடடியுளளாா. - . . . . . . .

மருத கிலத்து உழவர், கெற்களத்தில், கட்டுப் போரினைப் பிரித்துக் கடாவிட்டுக் காற்றில் நெல்லைத் அாற்ற, ஆங்கிருந்து பறந்துசென்ற கூளங்கள், நெய்தல் கிலத்து உப்பளப் பாத்திகளில் இடமில்லாது வீழ்ந்து மூடிக்கொண்டமையால், தம் உப்புக் கெட்டது அறிந்த துளேயர், சினந்து, மருத்கிலம் போந்து, உழவரோடு மாறு பட்ட இருதிறத்தாரும் ஆங்குள்ள சேற்றுக் குழம்பினே ஒருவர்மீது ஒருவர் எறிந்து போரிடுதல், ஆங்கிருந்த முதியோர் சிலர் கண்டு, இடையே புகுந்து அவர் கைகளே விலக்கி, ஆறுதல் கூறி, அந்நெய்தல் கில நுளேயர்க்கு, கறுமணம் காறும் தேறல் அளித்து அனுப்புவர் என்று கூறி, பழங்காலத்துச் சிற்றுார்களில் நிகழும் சிறு போர் கிகழ்ச்சியை நன்கு சித்திரித்துக் காட்டியுள்ளார்:

"நீர்சூழ் வியன்களம் பொலியப் போர்பு அழித்துக்

கள்ளார் களமர் பகடுதளை மாற்றிப் கடுங்காற்று எறியப் போகிய துரும்புடன் காயல் சிறு தடி கண்கெடப் பாய்தலின், இருநீர்ப் பரப்பின் பனித்துறைப் பரதவர், இம்பொழி வெள்உப்புச் சிதைதலின், சினே இக் கழனி உழவரொடு மாறு எதிர்ந்து, மயங்கி இருஞ்சேற் றள்ளல் எறிசெருக் கண்டு ஈரைமூ தாளர் கைபிணி விடுத்து 'கண்முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்" (அகம் : உசுசு) தலைமகன் பிரிந்து சென்ருகை, வருத்தத்தால், மண்ணுதும், மலர் சூடாதும் வாழ்ந்திருந்த கலைமகள்,