பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக. குமட்டுர்க் கண்ணனுர்

புலவர் கண்ணனர் பிறந்த பேரூர் குமட்டுர், குமட் ர்ே என்ற பெயருடைய ஊர் ஒன்றும் இப்போது காணப் படவில்லை; பண்டைக்காலத்தில் நிலவிய ஊர்களுள் பல, இப்போது இல்லாமல் மறைந்தே போயிருத்தலும் கூடும்; பல ஊர்கள் தம் பெயர் ப்ண்டைய உருவில் பெரிதும் சிதைந்தும் மாறியும் வழங்க, யாங்கோ அறியப்பெருமல் இருத்தலும் கூடும். அவ்வாறன ஊர்களுள் குமட்டுர் -என்பதும் ஒன்றுபோலும். இனி, கல்வெட்டுக்களில், குமட்டுர் என்ற பெயருடைய ஊர்கள் இரண்டு உள்ளன; ஒன்று ஆந்திரகாட்டில் குண்டுர் மாவட்டத்தில் குண்டு சாம் ; ஒரு கல்வெட்டு, அக் குண்டுரை ஒகேங்கரு மார்க்கத் தில் உள்ள குமட்டுரு எனக் குறிக்கிறது. (A. R. No. 83 of 1917). புதுக்கோட்டையைச் சேர்ந்த சித்தன்னவாசல் கல்வெட்டொன்று, ஒரு குமட்டுரைக் குறிப்பிடுகிறது. கூறிய கல்வெட்டு, அசோகன் வழங்கிய பிராமி எழுத்துக் களில் எழுதப்பட்டுளது. தமிழ்த்தொடர்களைப் பிராமி எழுத்துக்களில் எழுதும் வழக்கம், மதுரை, நெல்வேலிமாவட் உங்களில் கிலவியுளது. அக் கல்வெட்டில் காணப்படும் ஒரு தொடர், “யோமிகாட்டுக் குமட்டுர்ப் பிறந்தான்் காவுதியித னுக்குச் சித்துப்போச்சில் இ&ளயார் செய்த அதிட்டானம்" என வழங்குகிறது என்பர் திரு. K. V.சுப்பிரமணிய ஐய rairsair. (Proceedings, and Transactions of the Third Oriental Conference, Madras. Dec. 1924. Page 296 and following pages) gyáš Gziri_fiir காணப்படும் யோமிநாடு எனும் தொட்ர், ஒய்மா டுை என்பதன் திரிபாகவே காணப்படும். ஆகவே, சித்தன்ன வாசல் குறிப்பிடும் குமட்டுர், ஒய்மா னுட்டில் உளதாம் என்பது பெறப்படும். தென்னுர்க்காடு மாவட்டம் திண்டி வனம் வட்டத்தினையும், செங்கற்பட்டு மாவட்டத்து மதுராக் தக வட்டத்தின் தென்பகுதியினையும் கொண்ட ஒய்மாடுை கொன்மைமிக்க காடாம் கடைச்சங்க காலத்திலும், அக்.