பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 மாநகர்ப் புலவர்கள்

ஆதலின், வினயாளர் தவறு வினேயுடையார் தவறே என் பதையும் எடுத்துக்காட்டிவிடத் துணிந்தார்.

பருவ மழையும், அதனலாம் நிறைந்த விளைவும்: ஒருங்கே நிகழ்வது, அறநெறி நின்று ஆளும் அரசன் காட்டில் 'இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும், விளேயுளும் தொக்கு," என அவை உண்டாதற். கும் அவன் கோலே காரணமாம் எனவும், கொடுங்கோல் அரசு நிகழும் நாட்டில், பருவமழை பொய்த்து நீர் கிடைத் தலும் அரிதாம்; அதனல், ஆங்கு விளேவினேக் காண்பதும் இன்றாம், 'முறைகோடி மன்னவன் செய்யின், உறை. கோடி ஒல்லாது வானம் பெயல்’ என அவை இன்மைக் கும் அக்கோலே காரணமாம் எனவும் கூறுவர் உலகத்து உயக்தோராதலின், மழைபெய்யாது போய்ப்பினும், வளம் குறையினும், இயற்கைக்கு மாறய கில நடுக்கம் போன்றன. நிகழினும், உலகில் வாழ்வார்; இவற்றிற்கெல்லாம் காரணம் நாட்டில் நல்லாட்சி இன்மையே’ என அரசனேயே பழிப்பர் என விளங்கக்கூறி, இவ்வாறு அரசரால் ஆகாத தவறு களுக்கும் அரசரே காரணமாவர் எனின், அரசர் அலுவல ரால் ஆகும் தவறுகளுக்கு அரசரே காரணமாவர் என்பதில் தவறுண்டோ என்று எடுத்துக்காட்டி, அரசர் தாம். தவறுடையரல்லராய் வாழ்வதோடு, தம் கீழ்ப்பணியாற். றும் அலுவலரும் தவறுடையரல்லாாய் வாழ்கின்றனரா என்பதையும் நோக்கியிருத்தல்வேண்டும் என்று கூறினர்.

"மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,

இயற்கை யல்லன செயற்கையிற் ருேன்றினும் காவலர்ப் பழிக்கும்.இக் கண்ணகண் ஞாலம்.' - . - " - . (புறம் : கட்டு). காட்சிக் கெளிமையும், கடமையிற் றவருமையும், அரசன்மாட்டு இருத்தலோடு, அவை அவன்கீழ்ப் பணி யாற்றும் அலுவலரிடத்தும் இருத்தல்வேண்டும் என அறி வுரை கூறிய பின்னர், புலவர் தாம் கூறவந்த முறையிட் டிஇனக் கூறலாயினர். . . . . . . . . .

நாட்டில் உண்டாய பஞ்சநிலையினையும், அப்பஞ்ச கிலேயால் அக்காட்டு உழவர், தம் கிலத்திற்கு இறுக்க