பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளேக்குடி நாகனர் 99.

"அம்ம வாழி! தோழி ! நம்வயின்

யானே காணேன் ; அதுதான்் கரந்தே கல்லதர் மன்னும் கான்கொல் லும்மே; கனேயிருள் மன்னும் கண்கொல் லும்மே."

- (கம்: கடுஅ) தலைவன் பொருள்வயிற் விரிந்து நெடுஞ்சேணுட்டிற் குச் சென்ருகை, அவன் பிரிவால் வருந்திய தலைமகள், ஒருநாள் இரவில் முழுநிலா ஒளிவிட வானவீதியில் உலா வரும் திங்களேக் கண்டு, அத்திங்கள் உலகெலாம் உலவி வரும் இயல்பின தாதலின், அது தன் தலைவர் உறையும் நாட்டையும், ஆங்கு அவர் கிலேயினேயும் அறிந்திருத்தல் கூடும் என்ற எண்ணமுடையளாய் அத்திங்களே நோக்கி, 'பல பகுதிகளே ஒன்றுகூட்டி வைத்தாற்போன்ற பல கதிர்களேயும் அக்கதிர்களுக்கிடை இடையே பாலே முகந்து வைத்தாற்போன்ற குளிர்ச்சியினையும் உடைய, கலைகளால் கிறைந்த திங்களே ! நீ தான்் குணங்களால்: கிறைந்தும் நெறியால் நேர்மையுற்றும் விளங்குகின்றனே ஆதலாலும், கினக்குத் தெரியாவண்ணம் மறைந்துறையும் உலகம் எதுவும் இல்லையாதலாலும், என்னுல் காணப் பெருமல், எங்கோ சென்று மறைந்து வாழும் எம் தலைவர் உள்ள இடம் இது என அறியக் கூறுவாயாக." என்று வேண்டி கின்ருள்; ஆனால், அவள் அவ்வாறு இரந்து வேண்டவும் திங்கள் மறுமொழி தாராது தன் தொழில் மேற்சென்றது; அதல்ை வெறுப்புற்ற அவள், சால்பும் செம்மையும் உடையை எனப் பாராட்டிய தன் வாயின. லேயே, எ திங்களே! தாம் அறிந்தன கூருது அடங்கி யிருத்தலும், அறிந்தன கூருது பொய் கூறுவதுபோலும் பழி கரு செயலே யாகும் : அப்பழிமிகுசெயலே மேற் கொண்டமையால், யுேம், காதலரைப் பிரிந்து கவினிழந்த என்தோள்போல் வாட்டமுற்று, கின் கலேகளும், நாள் தோறும் சிறுகச்சிறுகக் குறைவுறக் காணப்படாய். ஆதலின், கின்னல் என் தலைவர் சென்ற இடத்தினே அறிந்து கூறல் இயலாது," என்று கூறிப் பழித்தாள் எனப் பாடிச் சுவையூட்டுகின்றார் புலவர் : -