பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ਾ । 醫

载 மாநகர்ப் புலவர்கள்

போல் பேரழகும், பேணுதற்குரிய பெருகிலேயும் உடை யேன் அல்லேன் வருவார்க்கும், வந்தார்க்கும் விருந்தாற்ற வேண்டி உணவாக்கும் தொழில் உடைமையால், எண் ணெயும், புகையும் படியப்பெற்றும், கரிய மை, கானுமிடம் எங்கும் கலந்தும், கவின் இழந்து, அழுக்கேறிய ஆடை யையே உடையேன் மேலும், பாலுண்ணும் புதல்வனேப் பலகாலும் புல்லுவதால் பெற்ற முடை காற்றமும் உடை. யேன் ஆதலின், யான் நம் தலவற்கு ஏற்றவளாகேன்; ஆதலின், யான் அவர் ஈண்டு வருதலேயும் விரும்புகின்றி லேன் , ஆகவே, பாண! என்முன்கின்று ஏலாதன கூறி இரங்கற்க!" என்றுகூறித் தன்னேப் பழிப்பாள் போல், இல்லறமாற்றும் நல்லறமுடையேன் எனத் தன்னேப் புகழ்ந்: ஆம், அணியால் அழகுற்றவள் பரத்தை என அவளைப் பாராட்டுவாள் போல், இல்லறமாற்றும் நல்லறமாண்பு இலள் அவள் எனப் பழித்தும் தன் தலைவற்கு அறிவு வரச்செய்: தாள். இத்தலைவியின் வாய்வழியே, தமிழகத்துப் பெண் களின் பெருமையினேப் பாராட்டிய புலவரைப் போற்றிப் புகழ்வோமாக! - -

'நெய்யும் குய்யும் ஆடி, மையொடு

மாசுபட் டன்றே கலிங்கமும் ; தோளும் திதலை மென்முகிலத் திம்பால் பிவிற்றப் புதல்வற் புல்லிப் புனிறுகா றும்மே ; வாலிழை மகளிர் சேரித் தோன்றும் தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்; அதனால்

விரகில மொழியல் ! யாம் வேட்டதில் வழியே."

(ாம் : க.அ0}