பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. கோக்குள்முற்றனுர் குளமுற்றம் என்ருேர் ஊர் சோழ நாட்டில் உளது: கிள்ளிவளவன் என்ற சோழ அரசன் ஒருவன், அக்குள முற்றத்தே உயிர்துறந்து குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்று அழைக்கப்பெற்றுளான். குளமுற்றனர், கேர் என்னும் உரிமைபெற்ற உழுவித்துண்ணும் வேளாண் மரபினராவர். கோக்குளம் என்பதே ஒர் ஊர் : அது வெண்காடு என்று கொள்வது பொருந்தாது. இவர் பாடிய பாக்களாக, கற்றினேயில் ஒன்றும், குறுந்தொகை யில் ஒன்றும் ஆக இரண்டு பாக்கள் உள்ளன; இரண்டும், தலைவன் பிரியத் தலைவியுற்ற பசலேநோயின் கொடுமை யினேயே விரித்துக் கூறுகின்றன. -

'தலைவர், என்னே முதன்முதலாகக் கண்டு மகிழ்ந்த சோலை, இதோ, ஞாழல் மலரும் புன்னே மலரும் உதிர்ந்து பரவிய வெண்மணல் கிறைந்து தோன்றும் இந்தச் சோலே; தலைவர் நம்மோடு புனலாடி, எம் கூந்தலேப் பிழிந்து, அவட்டி அருள்செய்த துறை, இதோ தோன்றும் இந்தத் துறை, நெய்தல் முதலாம் தழைகளே நெருங்கத்தொடுத்து எனக்கு அழகுபெற அணிவித்து, என்னேவிட்டுப் பிரிந்து இவர் தனியே சென்ற கழிக்கரைச் சோலே அது" என்று, தலைவனேக்கண்ட சோலே, அவனேடு ஆடி மகிழ்ந்த துறை, அவன் பிரிந்து சென்ற கானல் ஆயவற்றை எண்ணி எண்ணித் தலைமகள் வருந்துவதை கன்கு பாடியுள்ளார்:

'இதுவே, கறுவி ஞாழல் மாமலர் தாஅய்ப்.

புன்னே தன்தக்த வெண்மணல். ஒரு சிறை , புதுவது புணர்ந்த் பொழிலே ;உதுவே, பெர்ம்மல் ப்டுதிரை, நம்மோ டாடிப், . புறக்தாழ்வு இருளிய பிறங்குகுரல் ஐம்பால்.

துவiனர் அருளிய துறையே; அதுவே, கொடுங்கழை கிவந்த நெடுங்கால் நெய்தல் அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇத் தமியர் சென்ற கானல்.” (கம்: கசு