பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசு. படுமரத்து மோசிகீரனுர்

கிரளுர் என்ற இயற்பெயருடைய இவரோ, அன்றி. இவர் முன்னேர்களோ, மோசியினின்று படுமரம் போந்து வாழ்ந்தவராதலின், இவர் படுமரத்து மோசிகீரனர் என அழைக்கப்பெற்றுள்ளார். மோசி நகர்க்குரிய கீரனர்" ஒருவரும் உளராதலின், அவ்வேற்றுமை தோன்ற, இவரைப் படுமரத்து மோசிகீரனர் என, அக்காலத்தார்" அழைப்பாராயினர். இவருக்குரிய ஊராகிய படுமரம் சில, எடுகளில் படுமாற்றுார் எனவும் படுமாத்துார் எனவும், காணப்படுகிறது. இப்படுமரத்தினும் புலவர் பலர் வாழ்க் திருக்கக் காண்கிருேம். . ... - - -

தலைவன், பாணன் வழி அனுப்பிய துரதினே ஏற்றுக் கொண்ட தலைமகள், தான்் ஏற்றுக்கொண்டமைக் குக் காரணம், பாணன் உரைத்த உரை வன்மையே எனத் தோழிக்குக் கூறுவாள்; தோழி! தங்கள் கணவன் மார் செய்த தவறு கண்டு மிகச் சினந்து ஊடி கிற் பாரை யெல்லாம், தன் சொல்லாற்றலால் பணியவைத்து அவரவர் கணவன்மாரை ஏற்றுக்கொள்ளச் செய்து, அங் கெல்லாம் விருந்துண்டு வாழும் வாழ்க்கையில் கைதேர்க் தாகிைய இப்பாணல்ை, யானும் தலைவனே ஏற்றுக் கொள்ள இசைந்தேன்; இத்தகைய ஆற்றல் வாய்ந்த இவன் இரந்துண்டு வாழ்ந்து பெருநூல் பல கற்கும் ஒர் இள மாணுக்கன் ஆவன் தான்் பழகியறியாத பிற ostri களிலும், தன் மொழிவன்மையினைத் தோற்றுவிக்கும். இவன், தனக்குரிய ஊர்ச்சபையில் எத்துணைச் சிறந்து: விளங்குவனே அறியேன்," எனக் கூறினுள் என்று பாடி, அக்கால மாணவர்தம் மாண்பினை மனதாரப் போற்றி மகிழ்ந்துள்ளார். புலவர்.

"அன்ய்ை! இவன்ஒர் இளமாளுக்கன்;

தன்னுார் மன்றத்து என்னன் கொல்லோ ? இரங்துரண் சிரம்பா மேனியொடு விருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே. . ..... -- . ..., - (குறுங்: പ്).