பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுமரத்து மோசிரேனும் 29*

மீட்டும் ஒருமுறை கேட்டாள் எனப் பாடிய புலவர் மக்கள் உளப்பண்பு உணர்ந்த பெரியவராவ ரன்ருே ?

தலைவியின் கற்புநெறிக்குக் களங்கம் உண்டாதல் கூடாது எனின், அவள் தலைவைேடு அவனுசர் சென்று, அவனே ஆண்டு மணத்தல் வேண்டும் எனத் துணிந்து, அதை இருவர்க்கும் உளங்கொள்ளும்வரை உணர்த்தி, அவர் இசைக்தாராகக் குறித்த நேரத்தே தலைவி.பால் சென்று தலைவன் வந்துளன்; புறப்படுக ! என்று கூறியக் கால் நாணம் மிகுதியால், இன்று கழிக, நாளேச் செல் வோம்" எனத் தலைவி உரைப்பக் கேட்ட தோழி, அவள் உரையால் தான்் செய்துமுடித்த ஏற்பாடுகள் எல்லாம். பாழாய்ப் போவதோடு, அவளுக்கும் பெரும்பழி உண்டாம் என்ற உணர்வு வரப்பெற்றமையால், கையும் காலும் செயலறத் தீயிடை வீழ்ந்த தளிரேபோல், நடுங்கினுள். தோழியின் நடுக்கத்தைப் புலவர் கன்கு படமாக்கிக் காட்டி யுள்ளார் : -

"நீ உடம் படுதலின், யான்தர வந்து குறிகின்றனனே குன்ற நாடன்; இன்றை அளவை சென்றிைக்க என்றி

கையும் காலும் ஓய்வன அழுங்கத் தியுறு தளிரின் நடுங்கி யாவதும் இலையான் செயற்குரி யதுவே. - - - - - - . . . . . . . (குறுக்: .அங்)