பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

சங்ககாலத்துச் சான்ருேரான தண்டமிழ்ப் புலவர் கள், பிறந்தும் இருந்தும் வக்த ஊர்கள் பல்லனவாகும். அவர்கள் தம் பெயர்களோடு சர்ர, ஊர்ப்பெயர்களேச் குடியும் சூட்டுவித்தும் திகழ்ந்தோராவர்.

அவர்களுள் இதில் இடம் பெற்ருேர் குறுங்குடி மருதனுர் முதலாக, வேம்பற்றுார்க் குமரனர் சருக, ஐம்பதின்மராவர். இவர்தம் வரலாற்றையும் புலவர், திரு. கா. கோவிந்தன் அவர்கள், தம் கூர்த்த மதிநலத் தால் ஆக்கி உதவினர், - - . . . . .

இதற்கு மாநகர்ப் புலவர்கள் - ங் என்னும் பெய

ாமைத்து, மூன்ருவதாக இதனை வெளியிட்டுச் சங்கத்

தமிழ்ப் புலவர் வரிசையில் பன்னிரண்டாவதாகத் தொடர்பு படுத்தியுள்ளோம்.

இதனேயடுத்து வெளிவரும் ஏனேய சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை நூல்களையும் பிறவற்றையும் செந்தமிழ்த். திருமக்கள், வாங்கிக் சிற்றுத் தமிழ்ப் பெருஞ்செல்வப் பேறெப்துவார்களென நம்புகின்ருேம். - - ..

ಐ೯೧ಳಿ### Suಫಿಲಿಕೆ ಹರ್gಶಿಸrt